கோழிக் கூட்டுக்குள் இந்தியர்கள் – அமீரகத்தைச் சேர்ந்த நபர் கைது…!

ஆசிய கால்பந்தாட்டத் தொடர் அபுதாபியில் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய ஆட்டம் தொடங்கும் நேரத்திற்கு முன்னர் இந்தியர்கள் சிலரை அமீரகத்தைச் சேர்ந்த ஒருவர் கோழிக் கூடு ஒன்றுக்குள் அடைத்து வைத்து யாருக்கு நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என்று கேட்பதும் அதற்கு அவர்கள் முதலில் இந்தியாவுக்கு என்று தெரிவித்து பின்னர் அந் நபர் நீங்கள் அமீரகத்தில் இருக்கின்றீர்கள் என்று கூறியதற்கு அவர்கள் அமீரகத்திற்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவிப்பதும் பின்னர் அந் நபர் கோழிக் கூட்டினைத்’ திறந்து விடுவதுமான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பாகியிருந்தது.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இந்நிலையில் குறித்த நபரைக் கைது செய்த அரபு ராஜ்ஜிய காவல் துறையினர் அவரின செயல் அந் நாட்டின் சட்டத்திற்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணைகளும் இடம்பெற்றுள்ளன.

எனினும் பின்னர் அந் நபர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தாம் விளையாட்டாகவே அவ் வீடியோவை எடுத்திருந்ததாகவும் அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்திருந்ததுடன், அவ் வீடியோவில் உள்ளவர்கள் தமது தோட்டத்தில் 22 வருடங்களாக வேலை செய்வோர் என்றும் தாம் ஒரே தட்டில் உணவு உண்ணுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!