இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு சொந்தக்காரராகப் போகும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌ஷ…!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் மகிந்த ராஜபக்‌ஷவின் கோரிக்கைக்கு அமைய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொழும்பு – 7 விஜேராம மாவத்தையில் மகிந்தவுக்கு உத்தியோகபூர்வ இல்லம் ஒன்று வழங்கப்பட்டிருந்தது. தற்போது எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த நியமிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவருக்கான உத்தியோகபூர்வ இல்லத்தைப் பெறும் முயற்சியிலும் மகிந்த இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவ் இல்லத்தை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனிடமிருந்து பெற்றுக்கொள்வதில் சிக்கல் இல்லை எனவும் பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

எனினும் எதிர்க்கட்சித் தலைவருக்கான உத்தியோகபூர்வ இல்லம் அரச நிர்வாக அமைச்சின் கீழ் உள்ளமையினால் அமைச்சே இதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்த ராஜபக்‌ஷ தற்போது தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ இல்லமானது 40 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு மகிந்தவிடம் வழங்கப்பட்ட நிலையில் கடந்த 6 மாதங்களாக அவர் அங்கு தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்கள் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த 8 மாதங்களாக தங்குவதில்லை என்றும் கூறப்படுகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!