கணவன் இறந்த துக்கத்தில் பிள்ளைகளிற்கு அரலி விதையை பாலில் கொடுத்து தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ள தாய்…

கணவர் உயிரிழந்த சோகத்தில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தத்தை சேர்ந்தவர் அருளழகன் (32) இவருக்கு சத்யா(27) என்ற மனைவியும் காவியா(10)அக்‌ஷயா(5) என்ற 2 மகள்களும், அகிலன்(2½) என்ற மகனும் உள்ளனர்.காவியா ராமநத்தத்தில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

 

 

கணவன் மனைவி சண்டையினால் கடந்த அக்டோபர் மாதம் 20ம் திகதி வீட்டில் தூக்கு மாட்டி இறந்து போனார் அருளழகன். கணவர் இறந்துவிட்ட காரணத்தினால் சத்யா வருமானம் இல்லாமலும், குழந்தைகளை வளர்க்க முடியாமலும் வறுமையில் வாடியுள்ளார்.

 

<p class=”has-text-color has-vivid-green-cyan-color”><strong><a href=”https://play.google.com/store/apps/details?id=com.southradios.puradsifm” target=”_blank” rel=”noreferrer noopener” aria-label=”உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள். (opens in a new tab)”>உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.</a></strong></p>

 

 

பேஸ்புக்கில் Like செய்ய!!

வறுமையின் காரணமாக பலரிடம் கடன் வாங்கி கடன் சுமை அதிகமாகியுள்ளதால் மிகுந்த மனவேதனையடைந்த சத்யா தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். தான் இறந்துவிட்டால் குழந்தைகள் அனாதையாகிவிடுவார்க்ள் என்று குழந்தையைகளையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

 

 

அதன் படி அரளி விதையை மிக்சியில் அரைத்து, அதை பாலில் கலந்து தனது குழந்தைகளுக்கு கொடுத்தார்.காவியா, அக்‌ஷயா, அகிலன் ஆகிய 3 பேரும் வாங்கி குடித்தனர். பின்னர் விஷம் கலந்தபாலை சத்யாவும் குடித்தார்.

பின்னர் சத்யா, அக்‌ஷயா, அகிலன் ஆகிய 3 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் அங்கு மயங்கி விழுந்தனர்.ஆனால் காவியா மட்டும் மயங்கி விழாமல் அழுதபடி வீட்டில் இருந்து வெளியே வந்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் நடந்த விவரத்தை கூறினார்.

 

 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தைகள் மற்றும் சத்யாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.சத்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் காவியா உள்ளிட்ட 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை அகிலன் பரிதாபமாக உயிரிழந்தான். காவியா, அக்‌ஷயா ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர்கள் இருவரின் நிலைமை பற்றி இது வரை தெரியவில்லை.

 

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

 

error: Alert: Content is protected !!