தன் செல்ல மகளை தண்ணீரில் மூழ்கடித்து பின்னர் தீவைத்து எரித்துக் கொன்ற தாய் – தண்டனையிலிருந்து தப்பிக்கொண்டது எப்படி…!

பிரித்தானியாவைச் சேர்ந்த ஹார்லி என்ற பெண் தன் 4 வயதேயான அமீலியா என்ற பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்த பின்னர் உயிரோடு வீட்டின் பின்னாலுள்ள தோட்டத்தில் மேசை ஒன்றின் மீது படுக்கவைத்து தீமூட்டி எரித்துள்ளார். இக் கொடூரச் செயலைப் புரிந்த அப்பெண் சிறு வயது முதலே மனநிலை பாதிக்கப்பட்டவர் எனும் காரணத்தினால் அவரை பொலிசார் கைது செய்தபோதிலும் மனநல மருத்துவமனையிலேயே அனுமதித்துள்ளனர்.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இந்நிலையில் குழந்தை அமீலியா மீது அதிகம் அன்பு வைத்திருந்த ஹார்லியின் சகோதரி குழந்தையைக் கொலை செய்த தன் சகோதரிக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரி கையொப்பங்கள் பெற்று வருகின்றார்.

இச் சம்பவங்களால் அமீலியாவின் சகோதரனனான லெவி(17 வயது) மிகம் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அமீலியாவின் சகோதரர்களுக்கு ஆதரவு தேவை என்றும் கொலைகாரியான ஹார்லியை வெளியே விடக்கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!