பெண்களை வலைவீசி மயக்கிவந்த நபருக்கு ஏற்பட்ட கொடூர முடிவு…!

மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்த ஒருவர் மர்ம உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். காலையில் கடமைக்கு வந்த ஊழியர்கள் காவலாளி இவ்வாறு இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் விசாரணைகளின் பின்னர் கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டார்.

இச் சம்பவத்தில் எம்.ஐ.டி.சி.யில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்த ஹரிநாராயண் குப்தா என்ற இளம் காவலாளியே மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டவராவார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

குறித்த நபர் பெண்களை மயக்கி தனது அறைக்கு அழைத்துவந்து உல்லாசமானக இருந்துள்ளார். இது அந் நிறுவனத்தில் கடமையாற்றிய ஊழியர் ஒருவருக்கு தெரியவந்த போது அவர் கண்டித்துள்ளார். எனினும் அவர் இது பற்றி அலட்டிக்கொள்ளாது தொடர்ந்தும் அவ்வாறே செயற்பட்டும் வந்துள்ளார்.
இந்நிலையில் கோபமடைந்த நபர் காவலாளியை கொடூரமாகக் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!