ராகுல் காந்தியை கேள்விக் கணைகளால் திணறடித்த சுட்டிப் பெண்….!

இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் இரண்டு நாட்கள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு டுபாய் நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு பொதுமக்களைச் சந்திப்பதற்காக அங்குள்ள விளையாட்டு மைதானம் ஒன்றிலே பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியமக்கள் கலந்து கொண்டிருந்த அக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது தனது உரைநடுவே பொதுமக்களிடமும் கேள்விகள் கேட்பதற்கு வாய்ப்பு வழங்கினார்.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

அந்நேரம் பலர் கேள்விகள் கேட்பதற்கு முன்வந்திருந்த நிலையில் 14 வயதான தமிழ்ச் சிறுமி ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிறுமி கேட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தியால் பதிலளிக்க முடியாமல் போய்விட்டது.
ஆரம்பத்திலேயே சிறுமி கேட்ட கேள்வி “இந்தியாவில் மதவாதம் அதிகரித்துவிட்டதாகக் குறிப்பிடும் நீங்கள் ஏன் குஜராத்தில் பட்டை அணிந்து கோவிலுக்கு போகின்றீர்கள், காஸ்மீரில் குல்லா அணிந்து வலம் வருகின்றீர்கள்..” என்பதாகும். இதற்கு ஒருவாறு சமாளித்து அனைத்து மதத்தினரும் சமம் என்ற ரீதியிலேயே தான் அவ்வாறு நடந்து கொள்வதாக ராகுல் தெரிவித்தார்.

எனினும் சிறுமி விடுவதாக இல்லை, இந்தியாவின் ஆட்சிக் காலத்தில் 80 வீதம் காங்கிரஸ் ஆட்சியே நடந்துள்ளது, ஆனால் அக் காலத்தில் செய்யாத வளர்ச்சியையா இனி நீங்கள் செய்யப் போகின்றீர்கள் என்று கேட்டதற்கு ராகுல் பதில் கூறாமல் சிரித்தபடியே நின்றிருந்தார். இந்நிலையில் நேரலையாக நடைபெற்ற நிகழ்வின் நேரலை ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!