ஆண்குறி அளவை அதிகரிப்பது சாத்தியமா? இதற்காக பணத்தை விரயமாக்கும் நபரா நீங்கள்? இதைப் படியுங்கள்!

It’s is not a sexual content. its all about giving awareness to our society. வணக்கம் மக்களே, ஒரு மாதத்தில் உங்கள் ஆண் குறி அளவினை அதிகரிக்கலாம், வெறும் ஆறே நாட்களில் உங்கள் ஆ.கு அளவை அதிகரிக்கலாம் என வரும் பல்வேறு விளம்பரங்களை நாம் பார்த்திருப்போம். படித்திருப்போம். பலர் இவ்வாறான விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு அவ் வழிமுறைகளை நாடுவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த வகையான விளம்பரங்கள் யாவுமே நம் பணத்தைப் பிடுங்கும் உத்தி தான் என்பதை நம்மில் யாருமே உணர்வதில்லை. பொதுவாக ஆ.கு அளவு என்பது தாம்பத்திய வாழ்விற்கு தேவையான ஒன்று என்றால் , கிடையவே கிடையாது.

ஆனால், நம்மில் பலருக்கும் வருகின்ற தாழ்வு மனப்பாங்கு காரணமாக இந்த மாதிரியான விளம்பரங்கள் யாவும் உண்மை என நம்பி ஏமாறுகின்றோம். உண்மையில் சிறிய அளவோ / பெரிய அளவோ என்பது தாம்பத்திய வாழ்வில் ஒரு matter இல்லை.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

ஆகவே இந்த மாதிரி விளம்பரங்களை நம்பி ஏமாறுவது, மருத்துவ ஆலோசனைகளை நாடி பணத்தை விரயமாக்குவது, ஆன்லைனில் மருந்துகளை வாங்கி பக்க விளைவுகளுக்கு ஆளாவது, இப்படி பல்வேறு சிக்கல்களை நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த மாதிரி சிக்கல்களுக்கு ஆளாகும் , மன அழுத்தத்தால் பாதிப்பிற்குள்ளாகும் பலருக்கும் , இயற்கை வழியில் இப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் இயற்கை மருத்துவத் தீர்வினை வீடியோவாக இணைத்துள்ளோம். பார்த்துப் பயன் பெறுங்கள்!!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!