வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் உங்கள் தலையில் இருந்து ஒரு முடிகூட உதிராது.! வழுக்கை தலையிலும் முடி வளரும்.! இது அனுபவ உண்மை..! பயன்பெற்று பகிருங்கள்..!

மருத்துவ குறிப்புகளுக்காக காத்திருக்கும் உறவுகளுக்காக பயன் தரக்கூடிய நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இதில் யாரேனும் ஒருவர் பயன் பெற்றாலும் போதும் என்பதே எம் எண்ணம். இன்றைய இளைஞர் யுவதிகளை வயதை வைத்து மதிப்பிட முடியாது இதற்கான காரணம் இள நரை மற்றும் முடி உதிர்தலே. 20 வயதில் முடி உதிர்ந்து மொட்டை தலையுடன் 40 வயது போல் தோற்றமளிக்கும் பலரை நாம் பார்த்திருகின்றோம். பெண்களுக்கு இது பெரிய பாதிப்பை கொடுக்காத போதும் ஆண்களுக்கு மிக பெரிய பாதிப்பை கொடுக்கிறது.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பேஸ்புக்கில் Like செய்ய!!

இதற்காக நாம் செய்யும் முட்டாள் தனங்களில் ஒன்று தான் விளம்பரங்களில் காட்டும் எண்ணெய் மற்றும் பவுடர்களை வாங்கி தலையில் தடவிக் கொள்கிறோம். இதில் இருக்கும் கெமிக்கல்கள் சில நாட்களுக்கு முடி உதிர்வை தடுக்கிறது ஆனால் அதில் இருக்கும் சில விஷ கெமிக்கல்கள்

முடியின் வேர்களுக்கு சென்று வளரும் முடியையும் செயல் இழக்க செய்துவிடுகிறது. அத்துடன் இள நரை வருவதற்கும் காரணமாகிறது. ஆரம்பத்தில் முடி வளர்வதால் அதனை நம்பும் இளைஞர்கள் முடி உதிர தொடங்கியதும் செய்வதறியாது தவிக்கின்றனர்.

இதற்கு எல்லாம் தீர்வாகும் இயற்கை மருத்துவங்கள் அதிகம் இருக்கின்றது,அவற்றை சரியான முறையில் பயன் படுத்தினாலே போதுமானது. குறிப்பாக காய்கறிகள், கீரை வகைகளை அதிகம் உணவில் எடுத்துக் கொள்வது. வாரம் இரு முறை தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணை தேய்ப்பது போன்றவை முடி உதிர்தலை இலகுவாக நிறுத்தும்.

error: Alert: Content is protected !!