இலங்கை பற்றி பலரும் அறியாத அதிர வைக்கும் உண்மைகள்..! அட இலங்கை இப்படியா.!?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விடயங்களை பற்றி பார்க்கும் நாம் அண்டை நாடான இலங்கையை பற்றி ஏன் பார்க்கக் கூடாது என தோன்றவே சரி பார்த்திட்டா போச்சி என்று தேடுதல் வேட்டையை ஆரம்பித்தோம். இலங்கை என்றதுமே யுத்தம்,இரத்தம், கொலை, இப்படி கேள்விப் பட்டிருந்த எமக்கு இது நிச்சயம் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தான் கொடுத்திருகின்றது. இரத்தத்தையும் யுத்தத்தையும் தாண்டி நிறைய விடயங்கள் எமக்காக இருகின்றது வாருங்கள் பார்க்கலாம். இலங்கை” நான்கு இனத்தவரையும் மொழியையும் கொண்ட நாடு. ஆரம்பத்திலேயே புத்த மதத்தவர் வழி படும் பெளத்த வணக்கஸ்தலங்கள் இருக்க

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

ஓஹ் இதுவா இலங்கை என்று தோன்றியது. ஆனால் ஆச்சர்யமூட்டும் வகையில் மிக பிரசித்தி பெற்ற பல இந்து ஆலயங்கள் இலங்கையில் தான் இருகின்றது. கதிர்காமம், சிவனொளிபாத மலை, திருக்கேதீச்சரம், கோணேஸ்வரம், நல்லூர், இப்படி எண்ணிலடங்கா கோவில்கள் இலங்கையை அலங்கரிகின்றது.

இதில் என்ன ஆச்சர்யம் என கேட்காதீர்கள் இலங்கையில் தண்ணீர் தட்டுப் பாடே கிடையாது என்பது ஒரு பக்கம் இருக்க இந்த குட்டித் தீவிற்குள் கொட்டிக் கிடக்கும் அழகு எங்கேயும் இல்லை.வானை தொடும் மலைகள் வற்றாத அருவிகள்.

ஊட்டி கொடைக்கானலை விட சிறந்த இடங்களாக ஹட்டன், நுவரெலியா, போன்ற இடங்கள் இருகின்றன. எட்டாவது உலக அதிசயம் கூட இந்த குட்டி தீவிற்குள் தான் இருகின்றது. அஜந்தா ஓவியங்களை மிஞ்சும் அழகிய ஓவியங்களை தன்னுள் வசப்படுத்தி இருக்கும் சிகிரியா தான் 8வது அதிசயமாக இருகின்றது.

இந்த குகையின் வாயில் சிங்கத்தின் வாய் போல் இருக்கும் இதற்குள் தான் நாம் செல்ல வேண்டும். இது மட்டும் இல்லைங்க இலங்கை உணவுகள், இலங்கை பெண்கள் அப்பப்பா சொல்ல ஆயிரம் ஆயிரம் உண்டு இந்த வீடியோவ பாருங்கள்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!