மனித உடலில் இருந்து பிரியும் உயிர் செய்யும் செயல்..! அதிர வைக்கும் சிசிடிவி கேமராவின் காட்சிகள்..! பயம் இல்லாதவர்கள் மட்டும் வீடியோவை பாருங்கள்..!

நாம் இறந்த பின் உலகம் என்று ஒன்று உள்ளதா? இறந்த பின் சொர்க்கம் நரகம் என இரண்டு உள்ளதாக கூறுகின்றனர் உண்மையில் பாவம் செய்தவர்கள் நரகத்திற்கு போவார்களா? சொர்க்கம் எப்படி இருக்கும்? இவற்றை விட நிஜத்தில் இறந்த பின் நாம் எங்கு செல்கிறோம்? இந்த கேள்விகளை பலர் தங்களுக்குள் பலமுறை கேட்டிருப்பீர்கள். நீங்கள் நான் எம் குடும்பத்தினர் அனைவரின் மனதிலும் இருக்கும் மிகப் பெரிய கேள்வி இது.ஒரு சிலர் நாம் மரணித்த பின் எமது ஆன்மா இன்னொரு கருவில் உருவாகி மீண்டும் பிறக்கிறது என்கிறார்கள். இன்னும் ஒரு சிலரோ ஆன்மா பிரிந்து சென்று இறைவனோடு கலக்கிறது என்கிறார்கள்.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

சிலர் சொர்க்கம் நரகம் இதில் ஒன்றுக்கு செல்கிறது என்கிறார்கள். அட போங்கையா மூச்சி உடலை விட்டு காற்றோடு காற்றாக கலந்து விடுகிறது. அது காற்று தானே என்கிறார்கள். இதில் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்று தவிக்கும் போது

சில வீடியோக்கள் வெளியாகி பீதியை ஏற்படுத்துகிறது. அட ஆமாங்க உடலில் இருந்து உயிர் பிரியும் நொடி என்று வீடியோக்கள் சில வெளியாகி உள்ளது. சிசிடிவி கேமராவில் சிக்கிய காட்சிகளாம். பார்த்து நீங்களே முடிவு எடுங்க பேய் இருக்கா இல்லையா?

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!