திருமணமாகி 3 நிமிடத்தில் மணப்பெண் கேட்ட விவாகரத்து… அனுமதி வழங்கிய நீதிமன்றம்…!

குவைத்தைச் சேர்ந்த மணப் பெண் ஒருவர் சட்டப்படி திருமணப் பதிவு செய்துவிட்டு நீதிமன்றத்தை விட்டு வெளியேறும் சமயத்தில் அவரது கணவர் நடந்து கொண்ட முறையால் அதிருப்தியடைந்துள்ளார். உடனடியாகவே மீண்டும் நீதிமன்றம் சென்று உரிய அதிகாரிகளிடம் தனக்கு விவாகரத்து கேட்டு மனுச் செய்துள்ளார். இந் நிலையில் பெண்ணின் கோரிக்கையில் இருந்த நியாயப்பாட்டை உணர்ந்த அதிகாரிகள் அவருக்கு விவாகரத்தும் வழங்கியுள்ளனர்.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இவ் விடயம் சமூக வலைத்தளங்களில் பரவப்பட்டு பெண்ணுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 3 நிமிடத்தில் அப்படி என்ன நடந்தது என்று யோசிக்கின்றீர்களா.. பெரிதா ஒன்றும் நடக்கவே இல்லையாம்,

மணப் பெண் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய சமயத்தில் அவரின் கால் தடக்கியுள்ளது. அதைப் பார்த்த மாப்பிளை மணமகளைக் கிண்டல் செய்ததுடன் புத்திய சுவாதீனம் இல்லையா என அவமானப் படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
ஆரம்பத்திலேயே கணவனின் உள்ளத்தை அறிந்து கொண்ட புத்திசாலிப் பெண் என பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!