இரவும் பகலும் ஒரே நேரத்தில்..! அதிர்ச்சி வீடியோ…! அதிசயம் தான் இதோ வீடியோ உங்களுக்காக…!

சில ஆச்சர்யமான விடயங்கள் வாய் பிளக்க வைக்கின்றது. சிலர் உண்மையை ஏற்றுக்கொள்ள தயங்குகின்றனர் ஆனால் உண்மை என்றும் உண்மை தானே.. அப்படி ஒரு உண்மையான விடயம் தான் இப்போது பார்க்கப் போகின்றோம். சாதாரணமாக ஒரு நாட்டில் இரவு என்றால் ஒரு நாட்டில் பகல் வரும் இதில் பெரிதாக அதிசய பட ஒன்றும் இல்லை பூமியின் சுழற்சி அப்படி இருகின்றது. ஆனால் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் இரவும் பகலும் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? அட இருக்கிறது விமானத்தில் பயணம் செய்த யாரோ ஒருவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார்.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

விமானம் பயணிக்க ஆரம்பிக்கும் போதும் லாண்ட் ஆகும் போதும் மொபைல் போன்களை airplane mode போட சொல்வார்கள் அதன் அதன் பின் பயன்படுத்துவார்கள். அப்படி யாரோ ஒருவர் எடுத்த வீடியோ வைரலாகி வருகின்றது.

வீடியோவில் ஒரு பக்க ஜன்னல் ஊடாக எடுக்கப் பட்ட வீடியோவில் பகலும் மற்றைய பக்க ஜன்னலில் எடுத்த வீடியோவில் எடுக்கப் பட்ட வீடியோவில் இரவும் உள்ளது. விமானத்தில் பயணித்தவர்களுக்கு இது புதுவித அனுபவமாக இருந்திருக்கும்..

இதனை பலர் அனுபவித்ததாக கூறுகின்ற போதிலும் நாமக்கு இந்த அனுபவம் கிடைத்ததில்லை USA யில் தான் இந்த வீடியோ எடுக்கப் பட்டதாக கூறப்படுகின்றது..சரி நம்ம நேயர்கள் யாருக்கேனும் இந்த அனுபவம் கிடைத்ததா? கிடைத்திருந்தால் எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். இதில் சிறிதளவு கூட பொய் இல்லை வீடியோவை பாருங்கள் புரியும்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!