விமானப் பயணத்தில் ரத்தம் சிந்திய பயணிகள்… அவசரமாகத் தரையிறங்கிய விமானம்…!

ஓமான் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஏர் இந்திய விமானத்தில் இருந்த 4 பயணிகளின் மூக்கிலிருந்து திடீரென்று இரத்தம் வழிந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பு கருதி விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஓமான் நாட்டின் மஸ்கட் விமானத் தளத்திலிருந்து இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோழிக்கூடு நோக்கி புறப்பட்ட ஏர் இந்திய விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கே இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

 

விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விமானத்தில் காற்றழுத்தம் குறைவது உணரப்பட்டதாகவும் தொடர்ந்து பயணிகள் நல்வரின் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்தோடு பல பயணிகள் காது வலியை உணர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே விமானம் அவசரமாக இறக்கப்பட்டு 4 பயணிகளுக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையின் பின்னர் வைத்தியர்களின் சிபார்ச்சின் படி அப் பயணிகள் தமது பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவ் விமானத்தில் 3 குழந்தைகள் உட்பட 185 பணிகள் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!