உங்கள் உடலில் இது போன்ற கட்டி இருக்கிறதா.? கவலையை விடுங்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்.! அதிகம் பகிருங்கள் அனைவரும் அறியட்டும்..!

நோயற்ற வாழ்வே குறைவற்ற சொல்வம் என்பார்கள் அப்படி பார்த்தால் இன்றைய காலத்தில் யாருமே குறைவற்ற செல்வத்துடன் வாழவில்லை என்று தான் சொல்லவேண்டும்.எமது உடலில் உண்டாகும் நோய்கள் சில நோய்கள் ஆபத்தாகி உயிரை பறித்துவிடும் ஆபத்தான நோய்களை நாம் கண்டுகொள்வதில்லை. அதே போல் சில நோய்கள் உடலில் தோன்றியதுமே பயந்துவிடுவோம் அதற்காக வைத்தியரை பார்ப்போம் பணத்தை அள்ளிக் கொடுத்து சரி செய்வோம் ஆனால் அந்த நோயால் எந்த தீங்கும் ஏற்படாது. அது போல் ஒரு அப்பாவி நோய் தான் இந்த கொழுப்புக் கட்டி என்று சொல்லப் படுகின்ற ” lipoma”

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இது ஒரு சாதாரண விடயம் ஆனால் இதற்காக நாம் அறுவை சிகிச்சை கூட செய்துகொள்வோம் இதற்கு வைத்திய சாலை செல்லும் அவசியமே தேவை இல்லை. இதை இலகுவாக வீட்டிலேயே இல்லாமல் செய்யலாம்.மைதா மாவு கொஞ்சம் எடுத்து அதை தேனில் கலந்து கொழுப்புக்கட்டு வந்த இடத்தில் தடவி

பெண்டேஜ் ஒன்று போட்டாலே போதுமானது. அதன் பின் கொழுப்புக் கட்டு வந்த அடையாளமே இல்லாமல் போய்விடும். வேறு இடங்களில் மறுபடி தோன்றலாம் ஏனெனில் இது கொழுப்புக் கட்டு நம் உணவு பழக்க வழக்கங்களை வைத்தே வருகிறது. எனவே இனி எல்லாவற்றிக்கும் வைத்தியரிடம் ஓட அவசியம் இல்லை.!

இது சாதாரண கொழுப்பு கட்டு என்பதை முதலில் உறுதி செய்துகொள்வது அவசியமாகிறது. காரணம் இது போல் வேறு நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பதால் வைத்திய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இந்த கட்டிகள் எந்த வலியும் கொடுக்க விட்டாலும் இதனை அப்படியே வைத்திருப்பது ஆபத்து என்பதை முதலில் உணருங்கள்..! பிடித்தால் பகிருங்கள் மேலதிக தகவல்கள் கீழ் உள்ள வீடியோவில் உள்ளது..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!