பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை நொடியில் நீக்கலாம்…! இதோ உங்களுக்காக…!

புரட்சி வானொலியின் மருத்துவ குறிப்புகள் பகுதியில் அடுத்து நாம் பார்ப்பது அழகு குறிப்புகள் பகுதி. அழகு என்பது நாம் கலராக இருப்பதோ முகம் அழகாக இருப்பதோ கிடையாது. உடலில் எமக்கு குறையின்றி கிடைக்கப் பெற்ற உறுப்புகளையும் அழகாக வைத்திருப்பது தான். எமக்கு உடலில் பல பாகங்கள் அழகாய் இருந்தாலும் இந்த பற்கள் இருகிறதே அது மட்டும் ஏதாவது ஒரு வகையில் எம் ஒட்டுமொத்த அழகையும் கெடுத்துவிடும்.அதாவது பற்களின் நிறம் மாறினால் அழகும் கெட்டு விட்டும். இந்த பற்களின் நிறம் மஞ்சள் ஆக மாறுவதற்கு என்ன காரணம்.?

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாக்கு போடுபவர்கள், புகையிலை பாவிப்பவர்கள், ஒரு நாளைக்கு 2 முறை பல் தேய்க்காதவர்கள், மது மற்றும் சில கலர் பானங்கள் அருந்துபவர்கள் இப்படி ஒரு லிஸ்ட் ஏ போடலாம்.இவர்களுக்கு மட்டும் தானே என நினைக்கவும் முடியாது. சில உணவுகள் கூட பற்கள் கறையாவதற்கு காரணமாகி விடுகிறது.

சரி வாங்க இதற்கான தீர்வை பார்க்கலாம். பெரிதாக எதுவும் தேவை இல்லை Colgate மற்றும் தக்காளி போதுமானது. முதலில் தக்காளி ஒன்றினை எடுத்து பாதியாக வெட்டி அதில் உள்ள சாறை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சாற்றில் Colgate சிறிதளவு சேர்த்து நன்றாக நுரை வரும் வரை மிக்ஸ் செய்யுங்கள்

வீடியோவில் இருப்பதை போல் நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். பின்பு அந்த கலவையை பிரஷ் ஒன்றில் தொட்டு வழமை போல் நன்றாக பிரஷ் செய்யுங்கள். இது உங்கள் பற்களை உடனடியாக வெள்ளையாக மாற உதவுகிறது.கறை அதிகமாக உள்ளோம் 1 தொடக்கம் இரண்டு வாரம் வரை இப்படி செய்யுங்கள் மஞ்சள் கரை முற்றிலும் நீங்கி வெண்மையாக மாறிவிடும். படித்து உறவுகளுடன் பகிருங்கள்…!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!