சிவப்பதிகாரம்,தடையற தாக்க,குரு என் ஆளு , போன்ற திரைப்படங்களின் நாயகி மம்தா மோகனை தாக்கிய கொடூர நோய்…! புகைபடத்தை பார்த்து கண்ணீர் விட்ட ரசிகர்கள்..! இதோ நீங்களே பாருங்கள்…!

இன்றைய சினிமா செய்திகளில் நடிகை மம்தா மோகனுக்கு இருந்த கொடிய நோய் பற்றி பார்க்கப் போகிறோம். இது ஒவ்வொருவருக்கும் ஒரு எடுத்துக் காட்டாக இருக்கும் என நம்புகிறோம். அண்மையில் சமூக வலைத்தளத்தில் வைரலான ஒரு விடயம் தான் 10years challenge. இதில் பலர் தாங்கள் 10 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தோம் என்பதை புகைப்படங்களாக வெளியிட்டார்கள். கேலிக்காக ஆரம்பித்த இது பலரது உண்மை முகங்களை வெளிகாட்டியது அதில் இன்று தமிழ் தெலுங்கு என நடித்து வரும் நடிகை மம்தா மோகனது உண்மை முகத்தையும் வெளிகாட்டியுள்ளது.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

தலைவலி, இருமல் என்றால் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கும் பலரின் முன் 2009 ம் ஆண்டு கேன்சர் நோயினால் தான் பாதிக்கப் பட்டிருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தலை முடி முற்றிலும் இழந்து மொட்டை தலையுடன் அவரை பார்த்த பலரும் ஷாக் ஆகி உள்ளனர்.

கேன்சர் தற்போது குணமாக்க முடிந்த நோய் அதில் இருந்து மீண்டு வர மன தைரியமே தேவை என்பதை பதிவு செய்துள்ள மம்தா மோகன் கேன்சர் தான் தனக்குள் தன் நம்பிக்கையையும் துணிவையும் கொடுத்து என் வாழ்க்கையை மாற்றியது. இன்று அனைத்தையும் துணிந்து எதிர்கொள்வதற்கு கற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார்.

உண்மையில் இது ஒவ்வொருவருக்கும் எடுத்துக் காட்டு திரையில் மான்குட்டி போல் துள்ளி நடிக்கும் இவர் மரணத்தின் வாயிலுக்கு சென்று வந்தவர் என்பதை துளி கூட காட்டிக் கொண்டதில்லை. முதல் முறை ஒரு நடிகையின் துணிச்சலான செயலை மனம் நிறைந்து பாராட்டுகின்றோம். ஒவ்வொருவரும் எந்த ஒரு கஷ்டத்தையும் துணிந்து போராட கற்றுக் கொண்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

View this post on Instagram

As it’s WORLD CANCER DAY, I had decided that my #10yearchallenge will have to wait until today “I GOT CANCER… CANCER DIDN’T GET ME”🌚🌝 2009 was the year that changed everything for me and impacted every plan my family had for us. Last 10 years has been quite a challenge and as I look back come 2019, I’m proud to realize that I have fought tirelessly, stayed strong and survived. Staying positive and strong for several years is very hard but if I have done it, there are a few people behind it. All Thanks to Dad-Mom(thank you is a speck of a word to express my gratitude to you), a few of my cousins who have shown me what sibling-love is and my dearest friends who always cared to call or text to check if I am ‘actually well’ and not just pretending to be ok(strong people tend to do this a lot and eventually run into depression 😄🤦🏻‍♀️🤭), all the good work that comes my way and colleagues who challenge me to perform better and to all the opportunities given to me by the universe to realize what’s right for me and what’s not Never forget Bald Heads Turn Heads 😁 HAPPY WORLD CANCER DAY! #worldcancerday #survivor #nevergiveup #dealwithit #attitude #gratitude #happiness #stressfree #challenge #runner

A post shared by Mamta Mohandas (@mamtamohan) on

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!