இயக்குனர் மற்றும் காமெடி நடிகர் மனோபாலா மகனுக்கு திருமணம்..! குவிந்த பிரபலங்கள்…! மகன் யார் தெரியுமா..நீங்களே பாருங்கள்…

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி காமடியில் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் மனோபாலா. சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த மனோபாலா சிறந்த காமடி நடிகராகவே மக்களால் நேசிக்கப் பட்டார். அவர் பேசுவதை விட அவரது பேசுவது தான் அதிகம் என்று சொல்லலாம். திரைப்படங்களில் மட்டும் இன்று மேடை நாடகங்கள் டிவி நிகழ்ச்சிகள் என்று எதையுமே மனோபாலா விட்டு வைப்பதில்லை என்று தான் சொல்ல வேண்டும்..! எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் அறிமுக நடிகர்களுடன் சாதாரண ஒருவரை போல் நடிக்கும் இவரை பலர் தங்கள் படத்திற்கு பரிந்துரை செய்கின்றார்களாம்.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

சரி இவரை பற்றி இல்லையே இன்று பார்க்க வந்தது… இவருக்கு மகன் ஒருவர் இருப்பது நாம் அறிந்தது தான். இன்று மனோபாலாவின் மகன் ஹரீஷுக்கும் பிரியா என்பவருக்கும் திதுமணம் நடந்துள்ளது. இவர்களது திருமணத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் சென்றுள்ளனர்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி காமடியில் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் மனோபாலா. சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த மனோபாலா சிறந்த காமடி நடிகராகவே மக்களால் நேசிக்கப் பட்டார். அவர் பேசுவதை விட அவரது பேசுவது தான் அதிகம் என்று சொல்லலாம்.

திரைப்படங்களில் மட்டும் இன்று மேடை நாடகங்கள் டிவி நிகழ்ச்சிகள் என்று எதையுமே மனோபாலா விட்டு வைப்பதில்லை என்று தான் சொல்ல வேண்டும்..! எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் அறிமுக நடிகர்களுடன் சாதாரண ஒருவரை போல் நடிக்கும் இவரை பலர் தங்கள் படத்திற்கு பரிந்துரை செய்கின்றார்களாம்.

சரி இவரை பற்றி இல்லையே இன்று பார்க்க வந்தது… இவருக்கு மகன் ஒருவர் இருப்பது நாம் அறிந்தது தான். நேற்று மனோபாலாவின் மகன் ஹரீஷுக்கும் பிரியா என்பவருக்கும் திதுமணம் நடந்துள்ளது. இவர்களது திருமணத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் சென்றுள்ளனர். திருமணத்தை தொடர்ந்து மாலை கிண்டியில் மிகப் பெரிய ஹோட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நடைப்பெற்றுள்ளது..

மனோபாலாவின் நீண்ட நாள் நண்பர்களான கே.எஸ் ரவிக்குமார், பாரதிராஜா, சத்தியராஜ், பொன்வண்ணன், ஆகியோர் குடும்பத்தினருடன் கலந்துகொண்டதுடன், விவேக், சதீஸ், கோவை சரளா, சிவகார்த்திகேயன், உதயநிதி, போன்றோரும் இன்னும் சில பிரபல நடிகை நடிகர்களும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளது..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!