குத்தாட்டம் போட்ட நயன்தாரா பிரபுதேவா ஜோடி..! வெளியான வீடியோ இதோ உங்களுக்காக…. என்ன ஆட்டம் இது பாருங்க…
சினிமா செய்திகளில் வாய் பிளக்க வைக்கும் செய்தி ஒன்றினை தான் இப்போ பார்க்கப் போகிறோம். அப்படி என்ன செய்தி வேறென்ன நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா பற்றித் தான். அவங்கள பற்றி தெரியாதவர்கள் யார் தான் இருக்க முடியும் ஐயா படத்தில் அமைதியாகவும் அடக்கமாகவும் தோன்றி அப்படியே ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். சூப்பர் ஸ்டாருடன் ஒரு சின்ன காட்சியில் சரி வந்துவிட மாட்டோமா என மற்றைய நடிகைகள் ஏங்கிக் கொண்டிருக்க அறிமுகமாகி அடுத்த படத்திலேயே சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினி காந்துடன் கை கோர்த்தார்.
விஜயுடன் ஒரு பாடலுக்கு ஆடிய நயன் விஜயுடனேயே ஜோடி சேர்ந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் அத்தனை பேருடனும் ஜோடி சேர்ந்துவிட்ட நயன்தாரா தனித்தும் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
சினிமா உலகம் அவரை கொண்டாடிய போதும் நிஜ வாழ்க்கையில் தோல்விகளை மட்டுமே சந்திந்தார்.
ஆம் தொடர் காதல் தோல்விகள் அதில் பிரபு தேவாவுடனான காதலும் அதன் தோல்வியும் அடங்கும். இருவரும் காதலித்து பின் பிரிந்தனர்.
அண்மையில் இவர்களது வீடியோ ஒன்று கலைஞர் டிவியின் பெட்டகம் நிகழ்ச்சியில் மீழ் ஒளிபரப்பு செய்துள்ளார்கள். அந்த வீடியோ மானாட மயிலாட நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டு போட்ட குத்தாட்டம் தான். என்ன தான் இருந்தாலும் பிரபு தேவாவின் நடனத்திற்கு எதுவுமே ஈடு இணை இல்லை பழைய காதல் ஜோடியின் குத்தாட்டம் இதோ உங்களுக்காக…!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”