சர்க்கரை நோயிற்கு உடனடி தீர்வு..! ஒரு ரூபாய் செலவு இன்றி இயற்கையாகவும் இலகுவாகவும் இதோ…!

இன்றைய காலத்தில் 20 வயது முதலே ஆரம்பித்துவிடும் நோய்களில் இந்த சர்க்கரை நோயும் சேர்ந்து விட்டது. அன்றைய காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோயின் தாக்கம் இருந்தது மற்றும் சர்க்கரை நோய் பரபம்பரை நோயாக இருந்தது. இன்று பரம்பரையில் யாருக்குமே இல்லாவிட்டாலும் யாராவது ஒருவரை சர்க்கரை நோய் தாக்கிவிடுகிறது. இதற்கு வயது வித்தியாசம் என்பது கிடையவே கிடையாது சிறியவர்களை கூட சர்க்கரை நோய் பாதிக்கின்றது என்பது தான் கொடுமை. சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரிக்க அரிசி, மற்றும் சில உணவுகளை போல் நாமும் காரணமாகிவிட்டோம்.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பணத்தின் பின்னால் ஓட தெரிந்த எமக்கு இயற்கையை பாதுகாத்து தரமான உணவுகளை எடுத்துக் கொள்ள மறந்துவிட்டோம் அது தான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக உள்ளது. சரி கடந்ததை பற்றி பேசினால் எதுவும் நடக்கப் போவதில்லை சர்க்கரை நோயை தீர்பதற்கான வழியை பார்க்கலாம்.

வெந்தையம் ஒரு டீஸ்பூனை ஒரு கப் நீரில் போட்டு ஒரு இரவு முழுவதும் அப்படியே வந்துவிடுங்கள். மறுநாள் காலை எழுந்து ஊறி இருக்கும் வெந்தையத்தை அந்த நீருடன் அப்படியே மசித்து நீரை வடித்து எடுங்கள். அதனை காலை வழமையாக நீர் குடிப்பது போல் குடியுங்கள்.

ஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு இயற்கையாகவே குறையும். அதே போல் ஒரு கப் நீரில் இரண்டு அல்லது மூன்று வெண்டிகாயை வெட்டி போடுங்கள். இரவு முழுவதும் நீரிலேயே விடுங்கள் காலை எழுந்ததும் வெண்டிக்காயை எடுத்துவிட்டு அந்த நீரை குடியுங்கள்.

இதனால் உடலுக்கு எந்த பக்க விளைவுகளும் வராத அதே நேரம் சர்க்கரையின் அளவு குறையும். இதோ போல் இன்னும் சில டிப்ஸ் கீழ் உள்ள வீடியோவில் உள்ளது பார்த்து பயன் பெற்று உறவுகளோடு பகிர்ந்துகொள்ளுங்கள்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!