சந்திராஷ்டமம் அன்று இதனை செய்துவிட்டு முக்கிய வேலைகளை ஆரம்பியுங்கள்…! சந்திராஷ்டமம் ஆபத்தானது…! அதிகம் பகிருங்கள்..!

இறைவன் மீது நம்பிக்கைகொண்ட அத்தனை புரட்சி வானொலியின் நேயர்களுக்கும் வணக்கம். இன்றும் ஆன்மீக தகவல் பகுதியில் பார்க்கப் போவது நம்ம நேயர்களுக்கு மிகவும் பயன் தரக் கூடிய ஒரு விடயத்தைப் பற்றித் தான். ஒவ்வொரு நாளும் ராசி பலன் டிவியில் பார்க்கும் போதும் அல்லது படிக்கும் போதும் நாம் பார்க்கும் ஒரு விடயம் தான் இந்த சந்திராஷ்டமம். இன்று சந்திராஷ்டமம் என்று சொன்னாலே அந்த நாளை நாம் மிகவும் பயந்து கொள்வோம். ஐயோ இன்று என்ன நடக்கப் போகிறதோ என அன்றைய தினம் யாருடனும் பேசவே பயப்படுவோம். அன்றைய தினம் எந்த காரியத்தை செய்தாலும் தடங்கல் ஏற்படுவதால்

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

எதையும் நாம் செய்வதில்லை. சந்திராஷ்டமம் இரண்டு நாட்கள் இருக்கும் என கூறப்பட்டாலும் முதல் நாளில் தான் இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றது. அன்றைய தினம் முடிந்த அளவு நாம் சுப காரியங்கள் ஆரம்பிப்பதை தவிர்த்தாலும் மிக முக்கியமான விடயங்களை தள்ளிப் போட முடியாது.

அதனால் சந்திராஷ்டமம் அன்று எந்த எந்த ராசிகாரர்கள் என்ன செய்துவிட்டு செல்ல வேண்டும் என்று பார்க்கலாம். ஒவ்வொரு ராசி காரர்களுக்கும் சந்திராஷ்டம பரிகாரமாக தானிய தானம் உள்ளது. அதில் மேஷ ராசி காரர்கள் சந்திராஷ்டமம் நாளில் துவரப் பருப்பு தானம் கொடுத்துவிட்டு முக்கிய காரியங்களில் ஈடுபடலாம்.

ரிஷப ராசிகாரர்கள் மொச்சை கொட்டையை தானம் செய்துவிட்டு செல்லலாம். மிதுன ராசி நேரர்கள் கற்கண்டு தானம் செய்துவிட்டு செல்லலாம். கடக ராசி காரர்கள் பச்சை அரிசி தானம் செய்யலாம். சிம்ம ராசி காரர்கள் அவல் தானம் செய்துவிட்டு செல்லலாம். கன்னி ராசிகாரர்கள் தேன் தானம் செய்யலாம். மற்றைய ராசிகாரர்களுக்கும் உண்டு கீழ் உள்ள வீடியோவில் உள்ளது பார்த்து தெரிந்து பகிருங்கள்…!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!