கர்ப்ப காலத்தில் பெண்களின் மார்பகம் மற்றும் சில பகுதியில் ஏற்படும் இந்த மாற்றங்களுக்கு காரணம் என்ன..? இதோ பதில்…! முற்றிலும் பெண்களுக்கான பதிவு…!

இன்றைய சூப்பர் டிப்ஸ் பகுதியில் நாம் பார்க்க இருப்பது பெண்களுக்கான சில விடயங்களை தான். பெண்களின் பல கேள்விக்கான பதில்கள் இந்த பதிவில் இருகின்றது. திருமணம் முடித்து தனது முதல் கருவை வயிற்றில் சுமக்க ஆரம்பிக்கும் பெண்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பெண்களுக்கு பல மாற்றங்கள் ஏற்படுகின்றது. வயிற்றில் குழந்தை வளரும்போது வயிற்றும் பகுதி விரிவடைகிறது அதனால் தோல் இழுபடுகிறது அந்த நேரத்தில் வயிற்றல் கடிப்பது போல் ஒரு உணர்வு வருகிறது. அதனை நாம் சொரியும் போது நகம் பட்டு வயிற்றுப் பகுதியில் கோடு போல் வருகிறது

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

குழந்தை கிடைத்து வயிறு சிறியதானவுடன் நகத்தின் அடையாளம் வயிற்றில் ஏற்படும் சுருக்கத்துடன் சேர்ந்து கறுப்பாகி தழும்புகள் போல் ஆகிவிடும். அதனால் கவனமாக இருக்கவும். கர்ப்ப காலத்தில் பெண்களின் மார்பக பகுதி விரிவடையும் அதுவும் மேல் கூறியது போன்றே நடக்கும். மார்ப்பக பகுதி பெரிதாகும்.

போதுஎரிச்சல், வலி போன்றவை ஏற்படும். இந்த நேரத்தில் நீங்கள் சற்று அவதானமாக செயற்பட வேண்டும். நல்ல உள்ளாடைகளை அணிய வேண்டும்.. மெதுவாக ஒத்தடங்கள் கொடுக்கலாம். தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை விரல்களால் தொட்டு மெதுவாக மசாஜ் செய்யலாம்.

மார்ப்பக பகுதி மிகவும் மிருதுவான பகுதி அதனால் தான் கர்ப்ப காலத்தில் குத்துவது போன்ற வலி வரும் அதற்காக பயப்பட வேண்டிய அவசியம் அல்ல ஹார்மோன் சுரப்பே அதற்கான காரணம் இதனால் தான் கர்ப்பத்தின் இறுதி மாதத்தில் பால் சுரக்க ஆரம்பிகின்றது.

இது தான் பெண்களுக்கு சீம்பால் சுரப்பதாக கூறுவார்கள். பெண்களுக்கு பிரசவ நேரத்தில் மட்டும் அல்ல கர்ப்பத்தை சுமக்க ஆரம்பித்த நொடியில் இருந்து துன்பம் இருந்தாலும் நாம் சுமப்பது சுமையை அல்ல எம் சுகத்தை என்பதால் மகிழ்ச்சியாக சுமப்போம்…மகிழ்ச்சியாய் வாழ்வோம்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!