நுண்நிதிக் கடன் தொல்லையால் பெண்ணொருவரை அசிங்கப்படுத்தும் இளைஞனின் செயல் (வைரலாகும் வீடியோ)…

நுண்நிதிக் கடன் நிறுவனங்களினால் கடன் பெற்ற பெண்கள் குடும்பக் கஸ்ரத்தினால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத பட்சத்தில் வீட்டிலேயே இருந்து விடுகின்றனர். அப்படி இருக்கும் பெண்களை கடன் அலுவலர்கள் வீடு தேடி வந்து மரியாதைக் குறைவாக திட்டித் தீர்ப்பார்கள், இதை நினைத்து சில பெண்கள் ஓடி ஒளிந்து விடுவார்கள். அப்படி ஓடி ஒளிபவர்களை காத்திருந்து பிடித்து விடுவார்கள் அலுவலர்கள்.

 

 

அப்படியான ஒரு சம்பவம் தான் ஒரு பெண்ணிற்கு நடந்துள்ளது. கடனைக் குடுக்க முடியாத சூழலில் பெண்ணொருவர் தண்ணீர்த் தொட்டியில் ஒளிந்துள்ளார். அவரைப் பின் தொடர்ந்து வந்த அலுவலர் அவர் ஒளிந்திருப்பதைப் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

கடனைக் கொடுத்தால் அதனை வசூலிப்பது தான் உங்கள் கடமை நோக்கம். அது தவிர இப்படிக் கானொளி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதுதவறான செயல் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!