சாதியை கூறி அபி நந்தன் உட்பட ஒட்டுமொத்த இராணுவ வீரர்களையும் கேவலபடுத்தும் நடிகை கஸ்தூரி..! எம் நாட்டை அழிக்க பாகிஸ்தான் எதற்கு இந்த சாதிவெறி பிடித்த பேய்களே போதும்..! நீங்களே பாருங்கள்..!

இந்தியாவை அழிக்க விஷ வாயுக்களோ..எதிர் நாட்டு குண்டுகளோ தேவை இல்லை எம் நாட்டவரின் வாயும் சாதி வெறியும் போதுமானது என்பதற்கு இது போன்ற ஒரு சிலரின் பதிவு போதுமானது. 44 வீரர்களின் மரணம் அவரவர் குடும்பத்திற்கே இழப்பு, தங்கள் உயிர் எப்போது வேண்டுமானாலும் பிரியும் என்றும் அவர்களுக்கு தெரியும் ஆனால் சாதியும் இல்லை, மதமும் இல்லை, மொழியும் இல்லை, ஏன் குடும்பமும் இல்லை, என் நாடு என் மக்கள் இது மட்டுமே அவர்களது எண்ணம். இந்திய நாட்டின் ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க வேண்டும் இது இராணுவ சீருடை தரிக்கும் ஒவ்வொரு வீரரின் எண்ணமும்.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பல மாதங்கள், சாதிகள் இனங்கள் இருக்கும் ஆனாலும் அவர்களின் பெயர் இராணுவ வீரராகவே இருக்கும். தனது இனத்தை மட்டுமோ தனது சாதியை மட்டுமே தனது மதத்தை மட்டுமே காப்பாற்ற அவர்கள் போராட வில்லை.ஆனால் நம்பவர்கள் அவர்களது சாதியையும் மதத்தையும்

உயர் சாதி அந்த சாதி இந்த சாதியென அவர்களது புனித தியாகத்தையும் கேவலப் படுத்துகின்றனர். இவற்றை பார்க்கும் எதிரியும் நிச்சயம் எம்மை பார்த்து நகைப்பான். இவர்களே அடிச்சிட்டு செத்துடுவாங்க என்று விலகிடுவான். அபி நந்தன் அவர்கள் பாகிஸ்தான் இராணுவத்தினரின் பிடியில் சிக்கி இருக்கிறார்.

அவரிடம் இராணுவ ரகசியங்களை கேட்ட போது இந்தியன் என்ற திமிருடன் மறுத்து வருகிறார். ஆனால் நடிகை கஸ்தூரி அவரது ஜாதியை சொல்லி பதிவிட பலரும் அவருக்கு திட்டி தீர்கின்றனர். இந்த சாடல்கள் ஒட்டுமொத்த இராணுவ வீரர்கள் மீதும் விழுகிறது. இது கொடுமை..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!