மீடியாக்களை காறி துப்பிய இளைஞன்.! ஏன் தெரியுமா ? பாருங்கள்..!

மீடியாக்களின் கவனம் இன்மை என்பது மிகவும் கவலைகுறிய விடயமாக உள்ளது தான். பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப் பட்ட இராணுவ வீரரை நாளை விடுதலை செய்ய உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ..

அறிவித்ததை தொடர்ந்து பதற்ற நிலை தற்போது குறைந்துள்ளது.ஆனாலும் என்ன நடக்கும் என்று இறுதி வரை தெரியாமல் தான் உள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தால் அபி நந்தன் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டிருந்த நேரத்தில்

அவரிடம் அவரது முகவரி மற்றும் விமானம் பற்றி கேட்க எதற்கும் பதில் சொல்லவில்லை. ஆனால் சில மீடியாக்கள் அவரது வீட்டு முகவரி தொடக்கம் அனைத்தையும் வெளியிட்டது. இதனால் கடுப்பன இளைஞனின் குமுறல் இது..

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!