அடுக்கடுக்காய் பொய் சொல்லும் பாகிஸ்தான்..! வீடியோ மூலம் வெளிவந்த உண்மைகள்..! இதோ…!

இந்திய பாகிஸ்தான் முறுகல் நிலை ஓரளவிற்கு குறைந்துள்ள நிலையில் மீண்டும் பல பிரச்சனைகள் தலை தூக்கியுள்ளது. இந்திய பைலட் அபி நந்தன் அவர்களை ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பாகிஸ்தான் ஒப்படைத்துவிட்டது. இந்த நிலையில் இன்னுமோர் விடயம் பிரபலமாக தொடங்கியுள்ளது. அதாவது நேற்றைக்கு முன் தினம் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் எதிர் தாக்குதல் நடத்திய இந்திய இராணுவத்திடம் தோற்றுப் போய் திரும்பி சென்றது பாகிஸ்தான் விமானங்கள்.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

ஆனால் இந்திய இராணுவத்தால் எப் 16 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப் பட்டது. இந்த விமானம் காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.இதில் இருந்த இரண்டு விமானிகள் பரசூட்டின் மூலம் தப்பிச் சென்றனர். ஆனால் இதனை முற்றிலும் மறுக்கிறது பாகிஸ்தான்.

தாங்கள் எந்த ஒரு போர் விமானத்தையும் இந்தியாவிற்குள் அனுப்பவில்லை என முற்றிலும் மறுத்து வருகிறது. ஆனால் இதற்கான அத்தனை ஆதாரங்களையும் ஆராய்ந்து பார்த்து விட்டு அதாரங்களையும் இந்தியா வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அழகாக காய் நகர்த்துகிறது ஏன் மறுக்கிறது தெரியுமா இந்த வீடியோவ பாருங்க புரியும்…!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!