தமிழீழ விடுதலை புலிகளே தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள்..! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவிப்பு.!

காஷ்மீர் தாக்குதலில் பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கு இடையில் பதற்றம் நிலவிய நிலையில் இந்திய விமான படையினர் தீவிர வாத முகாம்களை தகர்த்தனர். அதன் போது இந்திய விமானபடை வீரர் அபி நந்தன் பாகிஸ்தான் இராணுவத்தினர் பிடியில் சிக்கினார். மீண்டும் போர் ஆரம்பிக்கும் என்று நினைத்த போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதாவது அபி நந்தன் அவர்களை விடுதலை செய்யப் போவதாகவும் இன்று செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்பதாகவும் கூறினார். மற்றும் இந்த தாக்குதல் பற்றி கூறிய இம்ரான் கான்..

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

மதத்தின் பேரில் இந்த தாக்குதலை பார்க்க வேண்டாம் என்று கூறியதுடன்.பாறிய தற்கொலை தாக்குதலுக்கு சொந்த காரர்கள் தமிழீழ விடுதலை புலிகள் தான். இரட்டை கோபுர தாக்குதல் நடக்கும் வரை பல நாடுகள் நடுங்கிய தீவிரவாதிகள் என்றால் அது தமிழீழ விடுதலைப் புலிகள் தான்.

அவர்கள் அனைவருமே இந்துக்கள் தான் ஆனால் அவர்கள் மத ரீதியாக தாக்குதல் நடத்தவில்லை, விரக்தி, வேதனை, இழப்பு என அவர்களுக்கு நடந்த கொடுமையை எதிர்த்து தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள்.அந்த தாக்குதல்களில் யாரும் இந்துக்கள் குற்றவாளி என கூறவில்லை,

இப்போது பாகிஸ்தானிய முஸ்லீம்களை குற்றவாளியாக பார்க்காதீர்கள். தழிழீழ விடுதலை புலிகளை எப்படி தீவிரவாதி என்றோமோ அதே போல் தான் எமக்கு காஷ்மீரில் தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்.அவர்கள் உங்களுக்கு போல் எங்களுக்கும் எதிரிகள் தான். நிச்சயம் தீவிரவாதிகளை எதிர்த்து அழிப்போம் என கூறியுள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!