பாகிஸ்தானில் பைலட் அபி நந்தனுக்கு என்ன நடந்தது..? அபி நந்தன் கொடுத்த வாக்குமூலம்..!

இந்திய காஷ்மீர் பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 14ம் திகதி தீவிர வாத தாக்குதலால் 44 இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப் பட்டனர். இதன் எதிரொலியாய் தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டது. அதன் போது அடையாளம் காணப்பட்ட தீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்தியது அதன் போது தீவிர வாத நிலைகள் முற்றிலும் அழிந்தன இந்த நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தினர் இந்திய விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தினர். இந்த நேரத்தில் பர்சூட்டின் உதவியுடன் விமானி அபிநந்தன் பாதுகாப்பாக குதித்தார் இவரை கைது செய்த பாகிஸ்தான் தான் நேற்றைக்கு முன் தினம் விடுவித்தது.

உங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இந்த நிலையில் பைலட் அபி நந்தன் அவர்களுக்கு தற்போது மருத்துவ சிகிச்சை இடம் பெற்று வருகிறது. முதுகுப் பகுதி கண்கள் மற்றும் கையில் காயங்கள் இருப்பதால் உடலளவில் மட்டும் இன்றி மனதளவிலும் சிகிச்சை இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் அபி நந்தன் கொடுத்த வாக்குமூலத்தில் ஆரம்பத்தில் மட்டுமே உடலளவில் காயப்படுத்தப் பட்டதாகவும் பின் இராணுவத்தினர் உடல் அளவில் எந்த துன்புறுத்தலும் கொடுக்க வில்லை என்றும் கூறியுள்ளார்.அதே நேரம் மனதளவில் அங்கு அதிகம் பாதிக்கப் பட்டதாக கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்டளை எனக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்பதாகும். ஆனால் இராணுவத்தினரின் கெடுபிடிகள் காட்டாய படுத்தியவை போன்றவற்றை மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தியத்து என கூறியுள்ளார். அவரது வாக்குமூலம் தற்போது வெளியிட்டுள்ள போதும் முழுமையானவை முழு சிகிச்சையும் முடிந்த பின் வெளியிடப் படும் என கூறியுள்ளனர்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!