மரணித்த பின்பு ஐயோ என கதறி என்ன செய்ய இதோ கொஞ்சம் கொஞ்சமாய் மரணிக்கும் இந்த இராணுவ வீரனுக்கு உதவுங்கள்..! முடிந்தவர்கள் உதவுங்கள் முடியாதவர்கள் பகிருங்கள்…!

இந்திய எல்லையில் 44 வீரர்களின் மரணம் ஒவ்வொரு வீட்டிலும் இப்போதும் கண்ணீரை வரவழைத்தபடி இருகின்றது. வீட்டை , குழந்தைகளை, குடும்பத்தை இவர்கள் நம்பி விட்டுச் செல்வது ஒவ்வொரு இந்திய குடிமகனையும் நம்பித் தான். ஆனால் இராணுவத்தில் உள்ள எமது இராணுவ வீரர்களுக்கே சரியான நீதி கிடைக்கவில்லை என்றால்..! இன்று இப்போது நாம் பகிர்ந்துகொள்ளப் போகும் இந்த வீடியோ 19 வருடங்களாக எமக்காக போராடும் இராணுவ வீரனின் கண்ணீர் வேண்டுகோள். சேலம் மாவட்டம் மேட்சேரி அமரன் கிராமத்தை சேர்ந்தவர் சி.அன்பழகன். இவர் இந்திய எல்லையில் 19 வருடங்களாக பாதுகாப்பு படை வீரனாக

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

பேஸ்புக்கில் Like செய்ய!!

பணியாற்றி வருகிறார். இவரது தாயார் சேலத்தில் இருக்கிறார். பக்கத்து வீட்டினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இவரது தாயாரை பக்கத்து வீட்டினர் அடித்ததில் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இவருக்கு வேறு சகோதரர்கள் கிடையாது. வீட்டிற்கு ஒரே ஆண் மகன் அதனையும் நாட்டுக்கு கொடுத்துவிட்டு தாயும் வைத்திய சாலையில் உள்ளார்.

இந்த நேரத்தில் அன்பழகன் வீட்டிற்கு செல்லும் பாதையை பக்கத்து வீட்டுகாரர்கள் முற்றிலும் கற்களை வைத்து மூடி உள்ளனர். தற்போது அவரது வீட்டிற்கு செல்லும் வழி முற்றாக மூடப்பட்டுள்ளதாம். இதனை அன்பழகன் சேலம் பொலிஸ் உட்பட அருகில் இருக்கும் அனைத்து காவல் நிலையங்களையும் தொடர்பு கொண்டு அறிவித்த போதும் நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றார்களே தவிர

இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். இதற்கான காரணத்தை அறிந்துகொள்ள விடுமுறையும் கிடைக்கவில்லையாம். தாயார் வைத்தியசாலையில் வீட்டிற்கான வழியையும் மறைத்து விட்டனர்.. தவிப்புடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அன்பழகன். இராணுவ வீரர்கள் மரணித்த பின்பு அவர்களை மா வீரர்கள் என்கிறோம்…

எங்களுக்காக எங்களை நம்பி விட்டுச் சென்ற அவர்கள் குடும்பத்தை யார் காப்பது. தயவு செய்து வீணாக கண்டதையும் பகிர்வோரே கீழே உள்ள இராணுவ வீரனின் கஷ்டத்தை உணர்ந்து பகிருங்கள். இது பழைய வீடியோ இல்லை. எல்லையில் தற்கொலை தாக்குதல் நடந்தபின் வெளியிட்ட வீடியோ அவரே வீரர்களின் மரணம் பற்றி கூறுகிறார். தயவு செய்து பகிருங்கள். முடிந்தவர்கள் அவர் வீட்டுக்கு சென்று உதவுங்கள்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!