தற்கொலைக்கு முயன்ற நபரைத் தந்திரமாக பிடித்த தீயணைப்புப் படை வீரர்…!

மலேசியாவில் ஆறு ஒன்றின் மேலாக அமைக்கப்பட்டுள்ள பாலம் ஒன்றிலிருந்து தற்கொலைக்கு முயன்ற ஒரு நபர் தீயணைப்புப்படை வீரர்களின் சமயோசித செயற்பாட்டால் மீட்கப்பட்டுள்ளார்.  மீட்கப்பட்ட அவர் பின்னர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஜாலான் சுல்தான் இஸ்மாயில் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்தது தற்கொலை செய்ய முயன்ற நபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

சுமார் அரை மணி நேரமாக குறித்த நபர் பாலத்தின் அருகில் கீழாக இறங்கி அங்கிருந்து ஆற்றில் குதிக்கப்போவதாக மிரட்டியுள்ளார். தகவல் அறிநது அங்கு விரைந்த தீயணைப்புப்படை வீரர்கள் எவ்வளவோ சொல்லியும அவர் அங்கிருந்து நகரவில்லை.

 

இந்நிலையில் அங்கிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் அந்நபருக்கு சிகரேட் ஒன்றை வழஙகும் முயற்சியில் ஈடுபட்டு அந்நபரைக் கெட்டியாகப் பிடித்து வெளியேற்றிவிடடார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
error: Alert: Content is protected !!