காப்பீடு பெறுவதற்காக குடும்பத்தவர்களே யுவதிக்கு செய்த கொடூரம்….!

இழப்பீட்டுத் தொகையும் காப்புறுதித் தொகையும் கிடைக்கும் என்பதற்காக இளம் பெண் ஒருவரின் கையைத் துண்டாடிய குடும்பம் ஒன்றின் நான்கு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்லோவேனியாவில் இச் சம்பவம் நடந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக கை வெட்டப்பட்ட 21 வயது இளம் பெண் மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் என 4 பேரை பொலிசார் திடீரென்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்டமை தொடர்பான விளக்க அறிக்கையிலேயே பொலிசார் சம்பவம் பற்றி தெரிவித்துள்ளனர்.

நான்கு லட்சம் ஈரோக்கள் இழப்பீடு பெறுவதற்காகவும் மேலும் காப்பீடுத் திட்டத்தின் மூலம் மாதம் மூவாயிரம் ஈரோக்கள் பெறுவதற்காகவும் குறித்த இளம் பெண்ணின் அனுமதியோடு இச் செயல் அவர்களின் குடும்பத்தினரால் அரங்கேற்றப்பட்டுள்ளது.

கை நிரந்தரமாக இழக்கப்பட வேண்டும் எனக் கருதிய அவர்கள் பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது கூட துண்டாகிய அவரது கையை எடுத்துச் செல்லவில்லை ஏன்று தெரிவிக்கப்படுகின்றது. எனினும் வைத்திய சாலை அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு துண்டான கை பெறப்பட்டு அப் பெண்ணுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!