வளர்ந்த பின்பும் படுக்கையில் குழந்தைகள் சிறுநீர் கழிக்கிறார்களா? ஒரே நாளில் தீர்வு…இதை மட்டும் கொடுங்கள் போதும்..!

குழந்தைகள் படுக்கையில் சிறு நீர் கழிப்பது என்பது சாதாரண விடயம் ஆனால் வளர்ந்த பின் சிறு நீர் கழிப்பது அத்தனை நல்ல விடயம் அல்ல. 2 வயது வரை ஓரளவிற்கு சமாளித்தாலும் அதற்கு பின் படுக்கையில் சிறு நீர் கழித்தால் கண்டிப்பாக அதனை நிறுத்த வேண்டும். இதனால் வெளி இடங்களுக்கு சென்றாலும் அவமானம் மட்டுமே மிச்சமாகும். இதற்கு உடனடியான உள்ளது. முதலில் தேவையான பொருட்களை பார்க்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக் கூடிய பாகு வெல்லம் வாங்கிக் கொள்ளுங்கள். சர்க்கரை வெல்லம் அல்ல பாகு வெல்லம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

உங்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுத்து உறங்கச் செல்வதற்கு முன் இந்த பாகு வெல்லம் சிறிதளவு வாயில் வைத்து உடனடியாக சாப்பிடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். சிறிது நேரம் இதனை வாயில் வைத்து இதன் உமிழ் நீரை மட்டும் விழுங்கச் சொல்லுங்கள். பாகு வெல்லம் சாப்பிட்டு முடிந்தவுடன்

மிதனான சூட்டில் கால் கப் நீர் குடிக்கக் கொடுங்கள். அவ்வளவு தான் தூங்க விடுங்கள் காலையில் நிச்சயம் குழந்தை சிறு நீர் கழித்து இருக்காது.பெற்றோர்கள் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள். குழந்தைகளுக்கு பகலில் எவ்வளவு வேண்டுமானாலும் தண்ணீர் கொடுங்கள்,

மாலை ஆகும் போது குறைத்துவிடுங்கள். இரவு உணவாக சாதம் கொடுக்காதீர்கள், ஏதாவது சிறிய உணவுகளை கொடுங்கள், தயிர் , வெண்டிக்காய், போன்றவற்றை இரவில் கொடுப்பதை தவிர்த்து வாருங்கள்.. பிடித்தால் பகிருங்கள். !

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!