யுவதிகளே…! கட்டாயம் ஒருமுறை இந்த வீடியோவைப பாருங்க… உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள எத்தனையோ வழி முறைகள் இருக்கிறது…!

அண்மையில் இந்தியா மட்டுமன்றி ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் அனலாக கொதிக்கும் ஓர் விடயமாக பொள்ளாச்சி பாலியல் துஸ்பிரயோக செய்தி காணப்படுகின்றது. இந் நிலையில் அந்த குற்றங்களை புரிந்த கொடூரர்கள் மீது பலரும் காட்டமாக இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாகவும் சிலர் பதிவுகளை இட்டு வருகின்றனர். உண்மையில் பெண்கள் ஏன் அவர்களிடம் சென்று மாட்டிக்கொண்டார்கள் என்று ஆதங்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் அந்த ஒவ்வொரு பெண்ணின் நிலையிலிருந்தும் சிந்திக்கும் போது அவர்களின் பக்க நியாயம் வெளிப்படலாம். அது ஒருபுறம் இருக்க இவ்வாறான சம்பவங்கள் தொடராமல் இருப்பதற்கு மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பது தொடர்பாக பலரும் விவாதித்து வருகின்றனர்.

பெண்பிள்ளைகள் முதலில் அந்தரங்கமான படங்களையோ அல்லது வீடியோக்களையோ மொபைலில் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பது அடிப்படையான விடயம். எனினும் ஏதோ ஒரு ஆர்வத்தில் அவ்வாறு எடுத்துக் கொண்டாலும் அது வேறொரு நபரின் கைகளில் கிடைத்து பிளெக் மெயில் வரையிலும் போகும் சந்தர்ப்பத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது பற்றியும் மிகத் தெளிவாக கூறப்படுகின்றது.

கட்டாயம் பாருங்கள் பகிருங்கள்.. உங்களுக்காக இல்லாவிட்டாலும் பாதிக்கப்படப்போகும் யாராவது ஒரு பெண் அதிலிருந்து தப்பிக் கொள்ள கூடிய வழிகளை அறிவதற்காகவேனும் இதைப் பகிருங்கள்…

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!