பரபரப்பாகும் பொள்ளாச்சி…! திருநாவுக்கரசு மீது குவியும் புகார்கள்..! இந்த பெண்ணை எப்படி ஏமாற்றி உள்ளான் அவரே சொல்வதை பாருங்கள். ..!

பொள்ளாச்சி பாலியல் பிரச்சனை நினைத்ததை விட கொடூரமான முறையில் சென்று கொண்டிருகின்றது. திருநாவுக்கரசு முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டுள்ள நிலையில் பெண்களும் துணிந்து புகார் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். சாதுவாக இருந்த திருநாவுக்கரசு எத்தனை வேலைகள் செய்துள்ளார் என்பதை அறிந்துகொண்ட பலர் அவரை தூக்கில் போட்டுவிடுங்கள் என போராட்டம் நடத்த ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் திருநாவுக்கரசால் பாதிக்கப் பட்ட பெண் பொலீஸில் புகார் கொடுக்க சென்றுள்ளார். காத்திருக்க சொல்லி பொலீஸார் சொல்லி உள்ளனர், அதன் போது குறித்த பெண்ணிடம் திருநாவுக்கரசு பற்றி கேட்டதற்கு

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

மூன்று வருடமாக காதலித்தேன். ஆரம்பத்தில் அவருடன் நம்பி பழகினேன். அதன் போது அனுப்பட்ட சில புகைப்படங்களை காட்டி என்னை மிரட்ட தொடங்கினார்பேஸ்புக்பில் போட்டு விடுவதாக கூறினார். நான் அவனோடு பழக ஆரம்பித்தது தெரிந்து பல பெண்கள் என்னிடம் பேசினார்கள்..

புகார் கொடுப்போம் என்றார்கள், அவர்களும் என்னைபோல் பாதிக்கப் பட்டு இருந்தார்கள், ஆனால் நான் பயந்தேன் என் புகைப்படம் வெளியானால் எங்கள் குடும்ப மானம் போய்விடும், அப்பா அம்மா தவறு செய்யவில்லை நான் செய்ததற்கு அவர்கள் என்ன செய்வார்கள்,

இப்படி தான் நினைத்தேன், அவன் பேசி பழகிய பின் வீட்டுக்கு தேவையான பொருட்கள் கேட்பான், பின் அவனுக்கு தேவையான பொருள் பணம் இப்படி தான் கேட்பான்.என கூறியதுடன் அவனால் மட்டும் 100 மேற்பட்ட பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளனர் என குறித்த பெண் கூறியுள்ளார் இதோ வீடியோ..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!