நடிகை சிம்ரனின் நிஜ வாழ்க்கை ரகசியங்கள் தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

நடிகை சிம்ரன்” பேட்டை திரைப்படத்தில் அவரை பார்த்த பலருக்கு அவரது ஆரம்ப காலம் நினைவில் வந்து போகும் . தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு இரண்டு ஹிந்தி திரைப்படங்கள், அடுத்து தெலுங்கு மலையாளம் என நடித்தபடியே தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார், பிரபு தேவா, அப்பாஸ், விஜய்,சூர்யா, என அறிமுகமான முதல் வருடத்தில் நான்கு திரைப்படங்களில் நடித்து சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுக் கொண்டார். சிம்ரனின் குடும்பம் அழகானது..அம்மா, அப்பா, இரண்டு சகோதரிகள் ஒரு சகோதரன். மோனல் மற்றும் ஜோதி ..மோனல் சில திரைப்படங்களில் நடித்த நிலையில் மர்மமாக இறந்தார்

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

என்பது அனைவரும் அறிந்தது தான். தம்பி ஸ்மித். சிம்ரனுக்கு கல்லூரி காலம் முதலே நடிக்கும் ஆர்வம் இருந்தது கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிம்ரனின் திறமையை பார்த்த அவரது உறவினர் தூர்தர்சனுக்கு தொகுப்பாளினி தேவையாக இருப்பதாகவும் முடியுமா என கேட்க ஓகே சொன்னவர்,,

முக்காபலா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இவரை பார்த்த அமிதாப் பச்சனின் மனைவி தான் இவர்களது தயாரிப்பு திரைப்படத்தில் அறிமுகபடுத்தினார்.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சிம்ரன், விஜய்,அஜித், சூர்யா, கமலஹாசன், சிவாஜி,முரளி, அப்பாஸ், பிரசாந்த்,

சரத்குமார், தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த நாயகர்களுடனும் பல படங்கள் நடித்து விருதுகளையும் குவித்தார்.பின்பு தங்கள் குடும்ப நண்பரான தீபாக் என்பவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். பின் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்த சிம்ரன் அடுத்த ரவுண்டை பேட்ட திரைப்படத்தில் ஆரம்பித்துள்ளார். வாழ்த்துக்கள் சிம்ரான்.!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!