அதிஸ்டம் பார்ப்பதற்காக வாடிக்கையாளர் பணத்தை களவாடிய வங்கி மேலாளர்…!

வங்கியின் மனேஜர் ஒருவர் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக தமது வங்கியின் வாடிக்கையாளர் பணத்தினைக் கையாடல் செய்துள்ளதை அடுத்து அவர் அவ் வங்கியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சுவிற்சலாந்தில் செயற்படும் தனியார் வங்கி ஒன்றின் மனேஜரே இவ்வாறு பணத்தை கையாடல் செய்துள்ளார். அந்த வங்கியில் பணத்தினை வைப்பிட்டுள்ள 3 செல்வந்தர்கள் கணக்கிலிருந்தே அவர் இவ்வாறு பணத்தினை களவாடி சூதாட்டத்திற்கு செலவு செய்துள்ளார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

ஒரு தடவையேனும் பெருமளவிலான தொகை தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே தாம் இவ்வாறு நடந்து கொண்டதாக அவர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது துரதிஸ்டமோ என்னவோ ஒரு தடவை கூட அவருக்கு சூதாட்டத்தில் வெற்றி கிடைக்கவில்லை.

செல்வந்தர் ஒருவர் தமது வங்கிக் கணக்கில் பணம் குறைவதாக எழுந்த சந்தேகத்தில் வங்கியை தொடர்பு கொண்டபோதே இவ் உண்மை அம்பலமாகியது. எனினும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது வங்கி அவர் எடுத்த பணத்தை வாடிக்கையாளர்களுக்கு மீளளளித்துள்ளது. அந் நபருக்கு 2 வருட சிறை வழங்கப்பட்டுள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!