மேடையில் இசைஞானி இளையராஜாவால் கண்ணீர்விட்டு கதறி அழுத மாணவி..! வீடியோ இணைப்பு..

இசை” இந்த இரண்டு வார்த்தைக்கு எத்தனை சக்தியெனில் பாலைவனத்தில் கூட நீர் ஊற்றை ஏற்படுத்தும் அளவிற்கு உள்ளது. இசை எப்படியான ஒருவரையும் மாற்றிவிடும். தாயின் தாலாட்டில் முதல் முறை இசையை ரசித்து உறங்க ஆரம்பிக்கும் வாழ்க்கையில் எல்லா விடயத்திலும் இசையை இணத்துக் கொள்வதற்கு காரணம் இசை மீது இருக்கின்ற சக்தி தான்.

பிறப்போ இறப்போ இரண்டிலும் எம்முடன் பிரியாது இருப்பது என்னவோ இசை தான். அப்படி இசையால் எம்மை கட்டிப் போட ஒரு சிலரால் இலகுவில் முடிந்துவிடும். அப்படி கட்டிப் போடுபவர் லிஸ்டில் இருப்பவர் இசைஞானி இளையராஜா. இவரது இசைக்கு அடிமையாகாத யாரும் இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்..!

பேஸ்புக்கில் Like செய்ய!!

அப்படி இசையில் மயக்கிய பெண் ஒருவர் பற்றித் தான் பார்க்கப் போகின்றோம், என்ன தான் வெஸ்டன் மியூசிக் இன்றைய காலத்தை கைக்குள் வைத்திருந்தாலும் மேலோடியில் கொடுக்கும் தாயின் தாலாட்டை கொடுத்துவிட முடியாது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு என்று தான் சொல்ல வேண்டும்.

கல்லூரி நிகழ்வில் கலந்துகொண்டு இசைஞானி அவர்கள் பாடிக்கொண்டிருக்க மாணவிகளுக்கான கேள்வி நேரம் வருகிறது அதில் மாணவி விரும்பிக் கேட்ட பாடலை இசைஞானி பாடும் போது குறித்த மாணவி கண்ணீர் விட்டு அழுகிறார். பின் அவர் அழுததற்கான காரணத்தையும் இசை மீது உள்ள ஆர்வத்தையும் இசைஞானியின் இசையையும் கண்ணீர் விட்ட படி அழுது முடிக்கிறார். இதோ..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

Video Credit Goes To :https://youtu.be/SOCzgs1Vc_k

 

error: Alert: Content is protected !!