சுன்னாகம் சந்தையில் மரக்கறி வியாபாரம் செய்த அமைச்சர் மனோ கணேசன்…!

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் யாழ் குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் குடாநாட்டின் பல பகுதிகளையும் சென்று பார்வையிட்டு பல்வேறு பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். இவ் விஜயங்களில் சுன்னாகம் மரக்கறிச் சந்தைக்கும் விஜயம’ செய்திருந்த அமைச்சர் சந்தையின் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

அப்போது வியாபாரி ஒருவரை அவரிடத்திலிருந்து எழுந்திருக்கச் செய்த அமைச்சர் அவ்விடத்தில் தான் அமர்ந்து கொண்டு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அச் சமயத்தில் தனது நண்பர்களிடம் பாகற்காய் ஒன்றை எடுத்துக் காட்டி, கொழும்பை விடவும் யாழ்ப்பாணத்தில் பாகற்காய் மலிவு என கூறியுள்ளார்…

இப் புகைப்படங்களை அவர் தனது சமூக ஊடகப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!