கணவனை அடித்துக் கொலை செய்த பெண்… (பிரித்தானியாவில் சம்பவம்).

கிழக்கு லண்டனிலுள்ள வீட்டின் படுக்கை அறையில் இலங்கையைச் சேர்ந்த 76 வயதான வயோதிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்,பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மனைவியின் கொடூரமான தாக்குதல் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அரச தரப்பு வழக்கறிஞர் Sally O’Neill QC தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவில் 73 வயதான இலங்கை தமிழ் பெண் ஒருவரே தனது கணவனை அடித்து கொலை செய்துள்ளார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

35 வருடங்களாக கணவனின் தவறான நடத்தையை இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமலும், தனது பொறுமையை இழந்தமையினாலும் தான் தாக்கியதாக பாக்கியம் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

வழக்கு விசாரணையில் கணவனின் கொடுமைப்படுத்தல் மற்றும் தவறான நடத்தை காரணமாக மனைவி இவ்வாறு கொலை செய்துள்ளார் என, பிரித்தானியா நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!