இரவில் தூங்கச் சென்ற பெண் விடியற்காலையில் பிணமாகக் கிடந்த சம்பவம்…

டிப்ளோமா சிவில் என்ஜினீயரிங் படித்துவிட்டு கட்டிட காண்டாக்டராகப் பணியாற்றி வரும் சென்னை ஆவடியை சேர்ந்த சிவா (24). இவருடைய மனைவி செளந்தர்யா. இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது, இரவு உணவருந்தி விட்டு படுக்கச் சென்றுள்ளனர், காலையில் மனைவியை எழுப்பும் போது மனைவி படுக்கையில் அசைவற்றுக் கிடந்துள்ளார் இதனால் சந்தேகம் அடைந்த சிவா மீண்டும் தட்டிப் பார்த்தபோது,

>a href=”https://play.google.com/store/apps/details?id=com.southradios.puradsifm” rel=”noopener” target=”_blank”>உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோ<ட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm</span

அவர் இறந்து கிடப்பது தெரிய வந்துள்ளது, இது பற்றி பொலிசாரிடம் சிவா அறிவித்தல் கொடுத்தபொழுது சௌந்தர்யாவின் உடலைக் கைப்பற்றி மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இறப்புக்கான காரணம் குறித்து. பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர், அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!