வெறும் மூன்றே நாட்களில் தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்கும் சூப்பர் பானம்..! பகிருங்கள்.!

பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இருக்கும் ஒரு விடயம் தான் இந்த உடல் எடை அதிகரிப்பு, தொப்பை. சிலர் சிறு வயதில் இருந்தே குண்டானவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர் மெலிவாக இருந்து விட்டு திருமணம் குழந்தை என ஆனதும் குண்டாவார்கள், இன்னும் சிலர் 40 வயதை தாண்டிய பின் உடல் எடை அதிகரித்து தொப்பையும் பெரிதாகி விடும். உடல் எடை அதிகரித்தால் போதும் எதுவுமே செய்யமுடியாது.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

ஏன் கொஞ்ச தூரம் நடந்தால் கூட மூச்சி வாங்க ஆரம்பித்துவிடும். இதனால் உடற்பயிற்சி கூட செய்ய முடியாது.இதற்கு தான் இன்று மருத்துவ குறிப்பினை பார்க்கப் போகின்றோம். இதற்கு தேவையானவை: கொத்தமல்லி ஒரு கரண்டி, சோம்பு ஒரு கரண்டி, சீரகம் ஒரு கரண்டி, தண்ணீர் ஒரு கோப்பை,

செய்முறை: ஒரு கோப்பை நீரில் கொத்தமல்லி, சீரகம், சோம்பு மூன்றையும் போட்டு 2 மணி நேரம் அப்படியே ஊற வைத்துவிடுங்கள்.காலை அல்லது மாலை டீக்கு பதில் குடிக்கலாம். இந்த டீயை குடிப்பதற்கு முன் அடுப்பில் வைத்து இரண்டு நிமிடம் சூடாக்குங்கள்.

அதாவது நீங்கள் ஏற்கனவே ஊற வைத்த சோம்பு, சீரகம், கொத்தமல்லி, நீரை அப்படியே சூடாக்கி வடித்து டீ போல் குடியுங்கள். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து ஒரே வாரத்தில் தொப்பை மற்றும் உடல் எடையை குறைத்துவிடுகிறது..!

புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

Video Credit Goes To :https://youtu.be/jZJBRxwoDyc

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!