நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டின் தீவிரவாதியின் தாயார் மறைவிடம் தேடி ஓடியதன் மர்மம் …

மசூதி துப்பாக்கிச் சூட்டின் தீவிரவாதி பிரெண்டனின் தாயாரும் அவனது சகோதரியும் மறைவிடம் தேடிச் செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது, முதன்முறையாக அவனது தாயின் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரெண்டன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அவனது தாயாராகிய ஷாரனுக்கு தெரிவிக்கப்பட்டபோது, அவர் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார், உடனடியாக பள்ளியிலிருந்து வீட்டிற்குச் சென்ற அவனது தாயார் மகளையும் கூட்டிக் கொண்டு மறைவிடம் தேடிச் சென்றுள்ளார்.

a href=”https://play.google.com/store/apps/details?id=com.southradios.puradsifm” rel=”noopener” target=”_blank”>உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோ<ட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm  </span

பின்னர் அவரும் பிரெண்டனின் சகோதரியும் ஷாரனும் வசித்த வீடுகளில் பொலிசார் மூன்று மணி நேர சோதனை மேற்கொண்டனர். சோதனைக்குப் பின் பிரெண்டனின் வீடு திரும்பியுள்ளார்,

பேஸ்புக்கில் Like செய்ய!!

ஷாரன் வீட்டை விட்டு மறைவிடம் தேடிச் செல்லும் போது பத்திரிகையாளர்களின் கண்ணில் பட்டுவிட்டார், அவரின் புகைப்படங்களே தற்பொழுது வைரலாகி சமூக வலைத் தளங்களில் பதிவாகி வருகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited

error: Alert: Content is protected !!