காம வெறியனை வென்ற பெண்…! ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய வீடியோ…ஆபாசம் இல்லை அவசியம்..!

இன்று பலரால் பேசப் பட்டுக் கொண்டிருக்கும் விடயம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையாகவே உள்ளது. பேஸ்புக் ஊடாக பழகி நட்பு காதலாகி பின் நம்பி சென்ற பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டிய கொடூரம் இன்னும் கண்முன் நிக்கிறது. அந்த வீடியோவை பார்த்த அத்தனை பேரின் ஹார்ட் பீட்டும் ஒரு முறை நின்று வரும்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

பேஸ்புக்கில் Like செய்ய!!

அப்பாவி பெண்ணை கதற கதற வீடியோ எடுத்தது மட்டும் இன்றி அதை வைத்து பணம் பறித்துள்ளது கொடுமை என அதிர்ந்த போது 273 பெண்களுக்கு மேல் இந்த கொடுமையை அனுபவித்துள்ளது தெரிய வந்த போது அதிர்ந்தது நாடே..!எத்தனை கோடி பணம் எத்தனை பெண்கள்..!

ஆரம்பத்தில் தனக்கு ஏற்பட்ட விடயத்தை ஒவ்வொரு பெண்ணும் தங்கள் உறவினர், நண்பர், அம்மா,அப்பா, இப்படி யாரிடமாவது சொல்லி உதவி கேட்டிருந்தால் இன்று இத்தனை கொடுமை நடந்திருக்காது, ஆரம்பத்தில் துணிந்து நின்றால் அவர்கள் தான் அடிமைகள் நாம் அல்ல.

இந்த விடயத்தை அழகாக கூறியுள்ள ஒரு சார்ட் பிலிம் தான் இன்று பார்க்கப் போகிறோம். காம வெறி பிடித்து எங்கள் உடலை ரசிக்க நினைத்தால் அவர்களுக்கு நாம் கொடுக்கும் பதிலடி இது தான். ஒவ்வொரு பெண்ணும் இந்த சார்ட் பிலீமை பாருங்கள். கீழே உள்ள லிங்கில் சார்ட் ப்லிம் உள்ளது..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

Video Credit Goes To : https://youtu.be/CgK-iFfLnYg

 

error: Alert: Content is protected !!