இலங்கைப் பெண்ணிற்கு தமிழகத்தில் நேர்ந்த அவலம்…

போதிய ஆவணங்களின்றி இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் தமிழகத்தைச் சேர்ந்த ஆணை திருமணம் செய்து தமிழகத்திலேயே வாழ்ந்து வந்ததால் இளம்பெண்ணை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற சம்பவம் மதுரையில் நடக்கின்றது.இலங்கையின் கொழும்பைச் சேர்ந்தவர் பிரதீபா. இளம்பெண்ணான இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழகத்தின் மதுரைக்கு வந்துள்ளார்.அங்கே சதாம் உசைன் என்பவரைத் திருமணம் செய்து,

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் கொழும்பிற்கு வந்துள்ளார்,பின்னர் 3 மாத சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு பிரதீபா சென்றுள்ளார்.பின்னர் நிரந்தரமாகவே மதுரையில் தங்கிவிட்டார்.

விசா முடிந்த நிலையில் காலம் கடந்து விட்டதாலும், முறையான ஆவணங்கள் இல்லாததாலும் அந்நியர் ஊடுருவல் சட்டத்தின் கீழ் பிரதீபாவை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!