படையினரைக் காட்டிக் கொடுக்கின்றது அரசு, குற்றம் கூறும் முன்னாள் ஜனாதிபதி…

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கேகாலை- கலிகமுவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது இன்று பல்வேறு நாடுகளில் தீவரவாதம் தலைவிரித்து ஆடுகின்றது, தலைவிரித்தாடிய தீவிரவாதத்தை அதனுடைய செயற்பாட்டிலிருந்து மீட்டுக் கொடுத்த இராணுவத்தினரை அரசியல் பழிவாங்கல் மற்றும் தேர்தல்களில் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தற்போதைய அரசாங்கம் காட்டிக் கொடுக்க நினைக்கின்றது என தெரிவித்துள்ளார்.
img class=”alignnone size-medium wp-image-51871″ style=”color: #4a4a4a; font-size: 17px; text-transform: initial;” src=”https://puradsi.com/wp-content/uploads/2019/03/download-1-24-300×166.jpg” alt=”” width=”300″ height=”166″ />

 

  உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

நாட்டில் இடம் பெற்ற யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர்.நாட்டை மீட்டுக் கொடுத்த போதிலும் அந்த நாட்டின் இராணுவத்தினரை அரசாங்கத்திற்குப் பாதுகாக்கக் தெரியவில்லை என ராஜபக்ச கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

நாட்டில் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் பின்னர், சர்வதேசத்தின் அழுத்தங்களிற்காக படையினரை காட்டிக்கொடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!