புதையல் ஆசையினால் பொலிசாரிற்கு கிடைத்த அதிர்ச்சி…

பொலிஸ் அதிகாரியொருவரும் சர்ஜண்ட் ஒருவரும் புதையல் தோண்டுபவர்களிற்கு உடந்தையாக இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களிற்கு அவசரப் பணியிடமாற்றம் நடந்துள்ளது, வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் சக அதிகாரிக்குமே இந்த நிலைமை நடந்துள்ளது. வவுனியா, பூம்புகார் சுடலைக்கு அருகாமையில் நேற்று முன் தினம் இரவு புதையல் தோண்டுவதாக வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

a href=”https://play.google.com/store/apps/details?id=com.southradios.puradsifm” rel=”noopener” target=”_blank”>உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோ<ட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm      </span

 

பேஸ்புக்கில் Like செய்ய!!

சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்ற வேளை அலவாங்கு, மண்வெட்டி, கோடாலியுடன் நின்று கொண்டிருந்த ஐவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தென்னிலங்கையினை சேர்ந்த 32, 35, 43, 48, 54 வயதுடையோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் புதையல் தோண்ட முற்பட்ட வேளை ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சார்ஜன் ஒருவரும் சம்பவ இடத்திற்கு அருகே காவலில் நின்றமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன்
இவர்களின் தொடர்பு உறுதி செய்யப்பட்டு,

நேற்றையதினம் ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு முல்லைத்தீவு,பொலிஸ் நிலையத்திற்கும் பொலிஸ் சார்ஜனுக்கு மன்னார் பொலிஸ் நிலையத்திற்கும் பொலிஸ் தலைமை காரியாலயத்தினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited

error: Alert: Content is protected !!