தெறி படத்தில் விஜய் சமந்தாவின் கையில் இருக்கும் இந்த குழந்தை இப்போது எப்படி வளர்ந்துள்ளார் தெரியுமா.? இத பாருங்கள்…!

குழந்தைகள்” எம் வாழ்வில் கிடைத்த பொக்கிஷங்கள் என்று சொல்லலாம். ஒவ்வொரு வீட்டிலும் ஆசையோடு வரவேற்க காத்திருக்கும் ஒரு உறவு கண்டிப்பாக குழந்தைகளாக தான் இருக்கும். பெரும்பாலும் தங்கள் குழந்தை வளர்ந்த அல் பின்பும் அதாவது 18 வயது நிரம்பிய பருவ பெண்ணைகூட குழந்தை என்ற எண்ணத்தில் பார்ப்பது வழக்கம்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

காரணம் எம் குழந்தைகள் மீது சிறு வயதில் இருந்தே எமக்கு இருந்த பாசம். அவர்கள் குறிப்பிட்ட வயதின் பின் நாம் வளர்வதில்லை ஆனால் குழந்தைகள் வளர்ந்துவிடுகின்றனர். அப்படி வளர்ந்த குழந்தையை தான் இப்போது பார்க்கப் போகின்றோம்.

இளைய தளபதி விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் தெறி. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயின் மகள் மற்றும் நடிகை மீனாவின் குழந்தைகள் தான் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்கள் என்பது பலருக்கு தெரியும்.

ஆனால் இந்த இரண்டு குழந்தைகளையும் விட இன்னுமொரு குழந்தை நடித்தது, குழந்தையாக விஜய் சமந்தாவின் கையில் இருந்தவர் தான் குட்டி பேபி. இவர் தற்போது வளர்ந்துவிட்டார். இவரது புகைப்படத்தை வெளியிட்ட தாயார் தெறி பேபி வளர்ந்துவிட்டாள் என பதிவு செய்துள்ளார் .!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!