இப்படி உங்கள் கை கால்களில் அசிங்கமாக உள்ளதா? அட கவலையை விடுங்க.!

குளிர் காலத்திலும் அதே நேரம் வெயில் காலத்திலும் ஏற்படும் மிகப் பெரிய தொல்லை இந்த சரும வறட்சி. அதிக குளிர் என்றால் சறுமத்தில் வெடிப்பு ஏற்படும். அதே போல் அதிக வெப்பத்திலும் இது ஏற்படுகின்றது. சோப் போட்டு கை, கால் கழுவினால் சொல்லவே தேவை இல்லை சிறிது நேரத்தில் சருமம் வறண்டு அசிங்கமாகி விடுகிறது. இன்று நாம் பார்க்கப் போவது இதற்கான தீர்வை தான்.

விளம்பரம்: உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

விளம்பரம்: IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இதற்கு தேவையான பொருட்கள் ஆரஞ்ச், கற்றாழை ஜெல், விட்டமின் E டாப்லட் இரண்டு. முதலில் ஆரஞ்சில் தோலை நீக்கிவிட்டு பழத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் உங்களிடம் கற்றாழை இருந்தால் உள்ளே இருக்கும் ஜெல் எடுங்கள் இல்லாவிட்டால் கடையில் விற்கப் படும் கற்றாழை பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

ஆரஞ்சை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போடுங்கள். அதனுடன் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையில் விட்டமின் ஈ டாப்லட்டை வெட்டி அதன் ஆயிலையும் சேர்ந்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

இப்போது சூப்பர் டிப்ஸ் ரெடி. இதனை காலை வெளியே செல்லும் போதும் மாலை உறங்கச் செல்லும் முன்பும் பூசினால் போதுமானது. இரண்டு நாட்களின் பின் வெயிலோ மழையோ கண்டிப்பாக வறண்ட சருமம் மீண்டும் வரவே வராது. !

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!