பெண்களின் வெளிநாட்டு உண்மை வாழ்க்கை இது தான். கதறிய இளைஞன் ..! கண்கலங்க வைக்கும் வீடியோ..!

வெளி நாட்டு வாழ்க்கை இது பலருக்கு கேலியாக இருக்கும். அதிலும் பெண்கள் வெளி நாடுகளுக்கு வேலைக்குச் சென்று விட்டால் அசிங்கமான வார்த்தைகள், கேவலமான பட்டங்களும் கொடுத்துவிடுவார்கள். வெளி நாட்டுக்கு சென்று ஒரு பெண் தன் கஸ்டத்தை சொன்னால் அங்கு ஆட தானே போனாய், சுகத்திற்காக தானே போனாய் என பல பேச்சுகள்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

பேஸ்புக்கில் Like செய்ய!!

உண்மையில் நாட்டை விட்டு,உறவுகளை விட்டு, மனைவி குழந்தைகளை விட்டு அதே போல் அம்மா அப்பா தங்கை, கண்வன் குழந்தைகள் என அனைவரையும் பிரிந்து தனியாக மொழி தெரியாத நாட்டில் அவர்களுக்கு என்ன சுகம் கிடைத்துவிட போகிறது.

எந்த நாடாக இருந்தாலும் அங்கு குடியுரிமை இல்லாத அத்தனை பேருமே கஷ்டப் பட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். குறிப்பாக middle east country செல்பவர்கள் அதிக துன்ப படுகின்றனர். பாலியல் துன்புறுத்தல், உடல் ரீதியாக உள ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

நம்மவரிடம் சொன்னால் போனா அனுபவிக்கட்டும் என்பார்கள். அல்லது வெளிநாடு சென்று வரும் பெண்ணை தவறாக சித்தரிப்பார்கள்.? சரி அவர்களது வலி புரியுமா? அவர்கள் ஏன் செல்கின்றனர்? அங்கு என்ன எல்லாம் நடக்கிறது? கீழே உள்ள லிங்கை அழுத்தி வீடியோவை பாருங்கள் உங்கள் கண்களும் கலங்கும்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

Video Credit Goes To :https://youtu.be/sxIlTSXP7Vo

 

error: Alert: Content is protected !!