அப்பெண்டிக்ஸ் ( குடல்வால் அழற்சி ) உங்களுக்கும் இருக்கலாம்..இதை படியுங்கள் உங்கள் உறவுகளுக்காக பகிருங்கள்..!

குடல்வால் அழற்சி என்று சொல்லப் படுகின்ற அப்பெண்டிக்ஸ். இது ஐந்து வயதில் இருந்து 25 வயதுள்ளவர்களை தாக்கும் நோயாகும். இது பெரிய நோய் இல்லை என பலர் கூறினாலும் குடல்வால் வெடித்துவிட்டால் மரணம் வரை அழைத்துச் சென்றுவிடும். இந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன என்பதை இந்த பதிவின் ஊடாக பார்க்கலாம். அப்பெண்டிக்ஸ் இருந்தால் வயிற்றின் வலது பக்கம் வலி ஏற்பட்டால் இது குடல்வால் அழற்சி காரணமாக இருக்கலாம்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அடி வயிற்றில் வலி ஏற்பட்டு பின் அதிகரிக்கும். 6 மணி தொடக்கம் 24 மணி நேரம் வரை வலி உயிரை எடுக்கும்இது சாதாரண வலி என நினைத்தால் சில நேரம் அப்பெண்டிக்ஸ் அதிகமாகி ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக இருக்கலாம். வயிற்று வலியுடன் வாந்தி வந்தால் கண்டிப்பாக மருத்துவரை நாடுங்கள்,

அதே போல் வயிற்றுப் போக்கு, சீதம் போதல் , ஆசன வாய் எரிச்சலுடன் காச்சல், போன்றவை குடல்வால் அழற்சியின் காரணமாக இருக்கலாம். அத்துடன் சாப்பாட்டின் மீதான வெறுப்பு, அடிக்கடி தலை சுற்றல், வயிறு வீக்கம், சாப்பிட்டால் காச்சல் வயிறு வலி போன்றவை இந்த நோயின் உச்சக் கட்டமாக இருக்கலாம். அதனால் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே வைத்தியரை நாடி தகுந்த சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!