சர்ஜரி இல்லாமல் உங்கள் தொங்கும் மார்பகத்தை வெறும் மூன்றே நாளில் சரி செய்யலாம்…இப்படி மசாஜ் செய்யுங்கள்..! பெண்கள் மட்டும் பார்க்கவும்..!

பெண்கள் கவலை படும் விடயங்களில் ஒன்று தான் தங்கள் மார்பக அழகு கெட்டுப் போவது. அதாவது அதிக நேரம் குனிந்து வேலை செய்யும் பெண்கள், பால் ஊட்டும் அல்லது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண்களுக்கு தான் இந்த கவலை அதிகமாக இருக்கும். அதவது தொங்கும் மார்பக பிரச்சனைக்காக தீர்வு தான் இது. இதனை சரி செய்ய நடிகைகள் உட்பட பலர் சர்ஜரி செய்துகொள்கிறார்கள்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

ஆனால் சர்ஜரி செய்வது நல்லதல்ல இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்பால் சுரக்காது அத்துடன் புற்றுநோய் வருவதற்கு காரணமும் இது தான். இதனால் இலகுவான முறையில் இயற்கை பொருட்களை வைத்து உங்கள் தொங்கும் மார்பகங்களை டைட் ஆக்குங்கள். உங்களுக்காக மூன்று இலகுவான டிப்ஸ் கொடுக்கிறேன்.

முதலில் பெரிய சீரகம் மற்றும் ஆலிவ் ஆயிலை வைத்து மருந்து செய்யலாம். இரண்டு கரண்டி பெரிய சீரகம், ஆலிவ் ஆயில் 3 கரண்டி. இவ்வளவு தான் தேவை. முதலில் சிறிய பாத்திரம் ஒன்றை அடுத்தில் வைத்து அதில் 3கரண்டி ஆலிவ் ஆயில் ஊற்றுங்கள். அதில் பெரிய சீரகத்தை நன்றாக பொரியவிட்டு பின் இறக்கி ஆற வைத்துவிடுங்கள்.

கூலானதும் அந்த எண்ணெயை வடித்து உங்கள் மார்பகத்தை 5 தொடக்கம் 10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள் இப்படி மூன்று நாட்கள் செய்யும் போதே இதன் பலனை உணர்வீர்கள்.அடுத்து வெந்தயம் இரண்டு கரண்டி எடுத்து நன்றாக வறுத்து தூளாக்கிக் கொள்ளுங்கள். வெந்தய தூளில் சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள்.

இதனை மார்பக பகுதியில் பூசி 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். இதுவும் உங்கள் மார்பக தசைகளை இறுக்கமடைய செய்து அசிங்கமாக தொங்காமல் மார்பகத்தை அழகாக்குகின்றது. அடுத்து சீரக டீ. ஒரு கரண்டி சீரகத்தை ஒரு கப் நீரில் ஒரு மணி நேரம் ஊற வைய்யுங்கள்.

பின் அதனை கொதிக்க வைத்து வடித்து குடியுங்கள் இது பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க வைப்பதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது…இது போல் உங்களுக்கு ஏதேனும் மெடிகல் டிப்ஸ் தேவைப்பட்டால் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!